ஊரை மறந்தோம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஷிவே ஷிரிங்காரர்த்ர
தடிதரஜனே குட்சுனே
பரச சரொஸ்
கங்காயாம் கிரி தனயனே

ஊரை மரந்தோம்
உரவை மரந்தோம்
பரவை இனமாம்
இங்கே இணைந்தோம்
கவிதைபோலவே
கலூரி வாழ்கை
இனிக்குதே

உணர்வை பகிர்ந்தோம்
உயிரில் கலந்தோம்
நட்பின் வழியே
உலகை அளந்தோம்
இதயம் மயங்குதே
இந்த
இளமை இனிக்குதே

மனிதன் வாழ்கை சில காலம்
அதிலே இதுதான் பொர்காலம்
மண்ணில் இங்கே வாழும் வரையில்
இதயம் மரக்குமா
இந்த
நினைவு மரக்கும

ஊரை
உரவை
பரவை
ஹெய் ஹெய்...

ஊரை மரந்தோம்
உரவை மரந்தோம்
பரவை இனமாம்
இங்கே இணைந்தோம்
கவிதைபோலவே
கலூரி வாழ்கை
இனிக்குதே

ப நி
ச ச ச ச ச ச ச ச
நி ட நி ட ப
ம ப ட நஸ்
ம நி ட ம
ம ட ப ம ப ம க ரி ச

அழகாக பொய்கள் பேசி
தாய் இடம் பணம் வாங்கும்
புத்தகம் படிக்கும் சாக்கில்
பெண்களை ரசித்திருக்கும்

யௌ வன்ன் ந ந ந ந கொ ந ந ந ஸ்
யௌ வன்ன கொ நொ...
யௌ வன்ன் ந ந ந ந கொ ந ந ந ந
யௌ வன்ன கொ நொ...
கொ கொ கொ கொ...

திரையிலே காணும் ஹெரொ
தானென்றே நினைப்பானும்
புச்-இனில் இருக்கை இருந்தும்
படிகட்டே கதியாகும்
ஒரு மனம் நிலவை நினைத்து
கனவிலே மிதந்திருக்கும்
ஒரு மனம் அதையே நினைத்து
நிலவோடு வாழ்ந்திருக்கும்
எதையும் விரும்ப(அ) மனம் உண்டு
அதுவே நடக்க சுகம் உண்டு
எதுவோ நினைக்க எதோ நடக்கும்
அதுவே முடிவாகும்

ஊரை மரந்தோம்
உரவை மரந்தோம்
பரவை இனமாம்
இங்கே இணைந்தோம்
கவிதைபோலவே
கலூரி வாழ்கை
இனிக்குதே

ஹெரே கோச் ம்ய் க்வீன், ஹையொ
மகெச் மெ டொ ஜும்ப் ஹிகெர்
வெரே'ச் ம்ய் பௌஎர் பௌஎர்
வெரே'ச் ம்ய் பௌஎர் பௌஎர்

ஆடை வாங்கி வருவதெல்லாம்
யாவருக்கும் பொதுவாகும்
கூத்தியம் ஓதி சென்றால்
வலிகலும் சுகமாகும்

யௌ வன்ன் ந ந ந ந கொ ந ந ந ந
யௌ வன்ன கொ நொ...
யௌ வன்ன் ந ந ந ந கொ ந ந ந ந
யௌ வன்ன கொ நொ...
கொ கொ கொ கொ.

சுவரிலே கிருக்கல் எல்லாம்
கிசு கிசு திரையாகும்
மீண்டும் ஓர் காலம் வரும
கண்ணீலே நீர் சேரும்
அவள் தரும் எதுவும் இவனுள்
புதையலாய் புதைந்திருக்கும்
புதையலே இவள்தான் என்று
அவன் நிழல் தொடர்ந்திருக்கும்

காதல் போல் ஒரு ரணம் இல்லை
இருந்தும் அது பொல் சுகம் இல்லை
ஒட்ற்றை நூலில்
பட்டம் ரெண்டு
எதுதான் பரந்திடுமோ

ஊரை மரந்தோம்
உரவை மரந்தோம்
பரவை இனமாம்
இங்கே இணைந்தோம்
கவிதைபோலவே
கலூரி வாழ்கை
இனிக்குதே

உணர்வை பகிர்ந்தோம்
உயிரில் கலந்தோம்
நட்பின் வழியே
உலகை அளந்தோம்
இதயம் மயங்குதே
இந்த
இளமை இனிக்குதே

ர ர ர ர ர....


நீ நான் நில
திரைப்படத்தின் பெயர்நீ நான் நில
திரைப்பட நடிகர்கள்பாரதன், மேக்னா நாயுடு, ராய்
இசைஅமைப்பாளர்தின
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
டார்லிங் ஒ டார்லிங் காயத்ரி Na. Muthukumar 1:43 படிக்க
என் காதல் தெய்வம் விஜய் யேசுதாஸ் கிடைக்கவில்லை 3:13 படிக்க
காதல் காதல் ஹரிஷ் ராகவேந்தரா Pa.Vijay 4:29 படிக்க
மாது மாது தீனா, சுசித்ரா, டிம்மி Snehan 4:46 படிக்க
மதம் புடிச்ச சுனிதா சாரதி Pa.Vijay 4:15 படிக்க
ஊரை மறந்தோம் ஹரிஹரன் M.G.Kanniappan 4:52 படிக்க
ஒய்யாலே மகதி, சிலம்பரசன் Snehan 3:44 படிக்க
உன்னை சந்திதேன் ஹரிணி, ஹரிஷ் ராகவேந்தரா Na. Muthukumar 3:51 படிக்க