உலகமெங்கும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
உலகமெங்கும் ஒரே மொழி உள்ளம் பேசும் காதல் மொழி ஓசை இன்றி பேசும் மொழி உருவம் இல்லா டேவன் மொழி (உலகம்) பாரவை ஒன்று வர்ணங்கள் வேறு பாட்டு ஒன்று ராகங்கள் வேறூ இரவு ஒன்று பருவங்கள் வேறு இன்பம் ஒன்று உருவங்கள் வேறு கடலும் வானும் பிரிது வைதாலும் காதல் வேகம் காட்றிலும் இல்லை உடல்கள் இரண்டும் வேறூபட்டாலும் உண்டு காதல் அதன் பேர் டெய்வம் ஒன்று காதல் அதன் பேர் டெய்வம் (உலகம்) ஒன்றே வானம் ஒன்றே நிலவு ஓடி சென்ற ஆண்டுகள் கோடி காதல் பேசி கவிதையில் ஆடி கலைகள் தேடி கலந்தவர் கோடி கோடி மனிதர் பேசிய பின்பும் குறைவில்லாமல் வளர்வது காதல் நாடு விட்டு நாடு சென்றாலும் தேடி சென்று சேர்வது காதல் தேடி சென்று சேர்வது காதல் |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|