உயிரின் உயிரே பாடல்கள் மற்றும் விவரங்கள்
உயிரின் உயிரே...உயிரின் உயிரே நதியின் மடியில் காது கிடைகின்றீன் ஈர அலைகள் நீரை வாரி முகதில் இரைதும் முழுதும் வேர்கின்றீன் நகரும் நெருப்பை கொழுந்து வெட்டெரிண்டீன்... அணைந்த பின்பும்...அனலின் மேலிருண்டீன் காலைபனியாக யெண்ணை வாரிகொண்டாய் நேரம் கூட யெதிரி ஆகிவிட...யுகண்கள் ஆக வேடம் மாரிவிட... அணத்து கொண்டாயே...பின்பு யேனோ சென்றாய் (உயிரின் உயிரே) ஸ்வசமின்றி தவிகிரேனே உனது மூச்சில் பிழைக்கிரேனே இதழ்ள்களை இதழ்ள்களால் நிரப்பிட வா பெண்ணே நினைவு யெங்கோ நீந்தி செல்ல கனவு வந்து கண்ணை கிள்ள நிழல்யெது நிஜமயெது குழம்பினீன் வா பெண்ணே காற்றில் யெந்தன் கைகள் ரெண்டும் உண்ணை அன்றி யாரை தேடும் விலகி போகாதே தொலைந்து போவேனே நான்...நான்...நாஅன் (உயிரின் உயிரே) இரவின் போர்வை யெண்ணை சுழுந்து... மெல்ல மெல்ல மூடும் தழ்ந்து விடியலை தேடினீன் உண்ணிடம் வா பெண்ணே பாதமெங்கும் சாவின் ரணங்கள் நரகமாகும் காதல் கணங்கள் ஒருமுரை மடியிலே உரங்குவீன் வா பெண்ணே தாமதிக்கும் ஒவொரு கணமும் தவணை முரையில் மரணம் நிகழும் அரிகில் வாரயோ விரல்கள் தாரயோ (உயிரின் உயிரே) (நகரும் நெருப்பை) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|