உன் புன்னகை பாடல்கள் மற்றும் விவரங்கள்
உன் புன்னகை கண்டு மயங்கி பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால் என் செய்வெய்ன் என் செய்வெய்ன் என் செய்வெய்ன் உன் கணிமை கண்டு விரும்பி தோகை மயிலும் கடனாய் கேட்டால் என் செய்வெய்ன் என் செய்வெய்ன் என் செய்வெய்ன் உன் நிழலை சூரியன் கேட்டால் உன் நிறத்தை பௌர்னமி கேட்டால் உன் வாசம் மல்லிகை கேட்டால் உன் ஸ்வாசம் தெண்ட்றல் கேட்டால் அதுதான் வேணடும் எண்ட்றழுதால் என் செய்வெய்ன் என் செய்வெய்ன் என் செய்வெய்ன் -நான் என் செய்வெய்ன் என் செய்வெய்ன் என் செய்வெய்ன் உன் புன்னகை கண்டு மயங்கி பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால் என் செய்வெய்ன் என் செய்வெய்ன் என் செய்வெய்ன் உன் கன்னம் இரண்டில் விழுகிற குழியை முந்திரி கேட்டல் என் செய்வெய்ன் அதை கேட்பது கன்ன நீ எண்ட்றால் முத்தம் தந்து விடு உன் உள்ளங்க்கையை தாமரை மோட்டு தானமாய் கேட்டால் என் செய்வெய்ன் அதை கேட்பது அன்பே நீ எண்ட்றால் அதை என்னகே தந்து விடு உன் பக்தி மோதம் தா வெண்ட்று கடவுள் கேட்டால் என் செய்வெய்ன் என்னகே என்னகே முழுசாய் தந்து விடு உன் புன்னகை கண்டு மயங்கி பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால் என் செய்வெய்ன் என் செய்வெய்ன் என் செய்வெய்ன் உன் கணிமை கண்டு விரும்பி தோகை மயிலும் கடனாய் கேட்டால் என் செய்வெய்ன் என் செய்வெய்ன் என் செய்வெய்ன் உன் அழகை புகழும் வாய்ப்பை தமிழின் கவிகள் கேட்டால் என் செய்வெய்ன் அந்த வாய்ப்பே அன்பே நீ கேட்டால் அதை உடனே தந்து விடு உன் நெட்றி போட்டாய் வாழும் சுகதை வின்மீன் கேட்டால் என் செய்வெய்ன் என் உயிரின் உயிரே நீ கேட்டால் தயங்காமல் தந்து விடு உன் ஆயுள் முழுதும் கூடவர காலம் கேட்டால் என் செய்வெய்ன்? உன்னகென பிறந்த என்னகே தந்து விடு உன் புன்னகை கண்டு மயங்கி பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால் என் செய்வெய்ன் என் செய்வெய்ன் என் செய்வெய்ன் உன் கணிமை கண்டு விரும்பி தோகை மயிலும் கடனாய் கேட்டால் என் செய்வெய்ன் என் செய்வெய்ன் என் செய்வெய்ன் என் கண்ணின் மணியும் நீதான் என் கயில் ரெகை நீதான் என் இதழின் ஈரம் நீதான் என் இரவின் விடியல் நீதான் உணர்வை,உயிரை,உடலை உன்னகே தந்தேனே தந்தேனே தந்தேனே தந்தேனே தந்தேனே தந்தேனே |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|