உன்னை சரண் அடைந்தேன் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஃப்:உன்னை சரனடைந்தென் உன்னுள்ளே நான் பிரந்தென் என்னில் உரைந்திருந்தென் உன்னுள்ளே நான் கரைந்தென் கன்ங்கல் இமயை விட்டு உன்னையே நம்பி நிர்க்க ஸ்வசம் காற்றைவிட்டு உன்னையே தெடி செல்ல தாயக மாரி போன்னயே வெராக தாங்கி நின்றாயே அயராது ஒடும் நெஞ்சின் இசையாக நீ இர்ருக கனீர் ஊரும் ஆழதில காலமெல்லாம் உப்ப பொலே உந்தன் உள்ளே நான் இர்ருபேனே உன்னை சரனடைந்தென் உன்னுள்ளே நான் பிரந்தென் ம்: தினம்தொரும் சாமிகிட்ட தீரத ஆயுள் கேடேன் நீ பார்கும் பார்வை பொல பூவெல்லம் பூக கேடேன் நீ நடக்கும் நிலதினிலும் நிம்மதி வலர்திடுவென் நீ அருந்தும் நீரினிலும் தாய்மையை தந்திடுவென் உன் உலகதின் மீது நான் மாழை ஆகுரேன் உன் விருபங்கள் மீது நான் நதி ஆகுரேன் ம்:உன்னை சரனடைந்தேன் உன்னுள்ளே நான் பிரந்தேன் என்னில் உரைந்திருந்தென் உன்னுள்ளே நான் கரைந்தேன் காதல் என்ற சொல்லில் காதலே இல்லை என்பேஸ் வாழும் வாழ்கை இதில் காதலாய் வாழ்வொம் என்பென் சொந்தங்கள் யாவும் ஆனாயே சோகங்கள் ஆற்றி விட்டயே அடைக்கக்கும் தாய்குருவி சிரககி நீ அணைக்க முட்டை கூடின் ஓடுடைது முட்டிமொதும் குஞ்சை பொல தினமும் புதிதாய் நான் பிரபேனே |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|