உனக்கும் எனக்கும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஒஹ் ஹொ ஹொ... தன ந தா நா தன்ன த ந த ந... கல்லூரி மண்ணே சென்று வருகிரோம் குடை விரித்த மரமே சென்று வருகிரோம் ஒஹ் ஹு ஹொ... உனக்கும் எனக்கும் இரண்டாம் கருவரை இந்த கல்லூரி த ந த ந.... சிரியகை விரித்து பரக்கும் போது பரவை கூட்டை மரக்காது இங்கே வாழ்ந்த நாட்கள் எல்லாம் என்றும் என்றும் மரக்காது பழகிய நண்பர்களே எங்கு சந்திப்போம் மூச்சுக்குள் இந்த மண்ணை சுமந்து செல்கிரோம் ஒஹ் ஹு ஹொ... தன ந தா நா.... ப ப ப ... ஒஹ் ஹு ஹொ... பேரை செதுக்கி வைத்த பென்சை மரக்க முடியும கும்பலாய் அமர்ந்த கொம்பௌண்ட் சுவரை மரக்க முடியும பேரை செதுக்கி வைத்த பென்சை மரக்க முடியும ஹொ.. கும்பலாய் அமர்ந்த கொம்பௌண்ட் சுவரை மரக்க முடியும தடுக்க மெட்டுகை கொழி என்றதை (?) மரக்க முடியும குண்டு தாயமே கடிதம் கொடுத்ததை (?) மரக்க முடியும கன்டீன் வடையல் மண்டை உடைந்ததும் காய்ச்சல் என்றதும் க்லச்சை குடிச்சதும் மரக்க முடியும மரக்க முடியும ஒஹ் ஹு ஹொ... கான பாடி சுட்ற்றிய இடங்கள் மரக்க முடியும ஹொஸ்டெல் அரையில் ஒட்டிய படங்கள் மரக்க முடியும கான பாடி சுட்ற்றிய இடங்கள் மரக்க முடியும ஹொ ஹொ.. ஹொஸ்டெல் அரையில் ஒட்டிய படங்கள் மரக்க முடியும செகொண்ட் ஷௌ பார்த்து மாடிகொண்டதை மரக்க முடியும செர்ந்து ஆடிய சீட்டு ஆடங்கள் மரக்க முடியும காதல் அரையில் சிரகு விரித்ததும் (?) ட் ச் கமல பொய்சொன் குடித்ததும் (?) மரக்க முடியும மரக்க முடியும ஒஹ் ஹு ஹொ... |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|