உதய கீதம் பாடுவேன் பாடல்கள் மற்றும் விவரங்கள்
உதய கீதம் பாடுவேன் உயிர்கலை நான் தொடுவேன் உதய கீதம் பாடுவேன் ஒலிகலில் பூ தொடுப்பேன் உலகமெல்லாம் மரந்து போகும் மரனம் கூட இரந்து போகும் குழந்தைக்காகவே.... (உதய) பில்லை நாலை பார்க்குமே என்னை எங்கே என்று கேட்குமே கங்கல் நீரை வார்க்குமே அது சிந்தும் கன்னீர் தீர்த்தமே தோலில் மாலை மாலையில் தூக்கு மேடை காலையில் அழுகின்ற உல்லங்கலே வாழ்க வாழ்கவே... (உதய) கன்னே தீரும் சோதனை உன் கன்னில் என்ன வேதனை கண்டேன் எந்தன் ஜீவனை என் சாவில் கூட சாதனை நாலை நானே போகிரேன் உன்னில் நானே வாழ்கிரேன் பூப்போன்ற உல்லங்கலே வாழ்க வாழ்கவே... (உதய) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|