உண்டிவில் பாடல்கள் மற்றும் விவரங்கள்

உண்டி வில்லை கண்ணில் வெசேன்
உருமி மேளம் இடுப்பில் வெசே
உருச மடிசு எதுல வெசே
அல்லே தில்ல லே
புளியங்காய ஒதடில் வெசே
புலினகத வெரலில் வெசே
பொடவ கட்ட நழுவ வெசே
அல்லே தில்ல லே
உண்டி வில்லை கண்ணில் வெசேன்
உருமி மேளம் இடுப்பில் வெசே
உருச மடிசு எதுல வெசே
அல்லே தில்ல லே
புளியங்காய ஒதடில் வெசே
புலினகத வெரலில் வெசே
பொடவ கட்ட நழுவ வெசே
அல்லே தில்ல லே

ஹெய் ஊசி வெடி சிரிபில் வெசே
அல்லே தில்ல லே
ஊரு கண்ண வயசில் வெசே
அல்லே தில்ல லே
பன வெல்லத சிரிபில் வெசே
அல்லே தில்ல லே
ஆல் பழத அடுபில் வெசே
அல்லே தில்ல லே
அல்லே தில்ல லே
அல்லே தில்ல லே
ஹெய் அல்லே தில்ல லே
அல்லே தில்ல லே

உண்டி வில்லை கண்ணில் வெசேன்
உருமி மேளம் இடுப்பில் வெசே
உருச மடிசு எதுல வெசே
அல்லே தில்ல லே
புளியங்காய ஒதடில் வெசே
புலினகத வெரலில் வெசே
பொடவ கட்ட நழுவ வெசே
அல்லே தில்ல லே

கிட்ட வந்த ஒட்டிகுவேன்
ஒட்ட வந்த முட்டிகுவேன்
முட்ட வந்த நட்டுகுவேன்
ந டு கு வேன்
ஹெய் அசம் வந்த ஒதிகுவேன்
ஆச வந்த ஓதுகுவேன்
பத வென்ச பதிகுவேன்
ப தி கு வேன்
கண்ண வெக்க அவசரம்
கைய வெக்க அவசரம்
கிட்ட நிக்க பாதுபிட்ட
கவுந்தடிக்க அவசரம்
முதம் இட அவசரம்
மூசெடுக்க அவசரம்
முதழக உன்ன கண்ட
முருக்கெர அவசரம்
ஓரங்க்கட்டி பாகணுமே
அல்லே தில்ல லே
சாரங்கட்டி சேகணுமே
அல்லே தில்ல லே
தலி கட்டி என்னயதான்
அல்லே தில்ல லே
தூளீ கட்டி தூகிடு போ
அல்லே தில்ல லே
அல்லே தில்ல லே
அல்லே தில்ல லே
அல்லே தில்ல லே
அல்லே தில்ல லே

உண்டி வில்லை கண்ணில் வெசேன்
உருமி மேளம் இடுப்பில் வெசே
உருச மடிசு எதுல வெசே
அல்லே தில்ல லே
புளியங்காய ஒதடில் வெேஸ்
புலினகத வெரலில் வெசே
பொடவ கட்ட நழுவ வெசே
அல்லே தில்ல லே

மொஞ்ச கோடு ஒதிகிரேன்
கண்ண கோடு ஒரசிகுரேன்
கத கோடு கடிசிகிரேன்
க டி கி ரேன்
முதம் கோடு பிசிகிரேன்
மூஞ்சி கோடு தெசிகிரேன்
மொதம் கோடு வெசிகிரேன்
த சி கி ரேன்
சும்ம சும்ம சுண்டுர
சுளிக்கி போட்டு நெண்டுர
முட்டி முட்டி முண்டுர
மனசு முழுக்க கிண்டுர
தொட்டதுக்கே ஆங்குர
பட்டதுக்கே ஊங்குர
பாததுக்கே ஏங்குர
பரிசதுக்கே தாங்குர
ஊத காது அடிசுரிசு
அல்லே தில்ல லே
உருகி பூடி எடம் இருக்கு
அல்லே தில்ல லே
தாயதுக்கு காயம் வெசேன்
அல்லே தில்ல லே
தாகதுக்கு மேய வெசேன்
அல்லே தில்ல லே

உண்டி வில்லை கண்ணில் வெசேன்
உருமி மேளம் இடுப்பில் வெசே
உருச மடிசு எதுல வெசே
அல்லே தில்ல லே
புளியங்காய ஒதடில் வெசே
புலினகத வெரலில் வெசே
பொடவ கட்ட நழுவ வெசே
அல்லே தில்ல லே

ஹெய் ஊசி வெடி சிரிபில் வெசே
அல்லே தில்ல லே
ஊரு கண்ண வயசில் வெசே
அல்லே தில்ல லே
பன வெல்லத சிரிபில் வெசே
அல்லே தில்ல லே
ஆல் பழத அடுபில் வெசே
அல்லே தில்ல லே
அல்லே தில்ல லே
அல்லே தில்ல லே
ஹெய் அல்லே தில்ல லே
அல்லே தில்ல லே
அல்லே தில்ல லே
அல்லே தில்ல லே


பரமசிவன்
திரைப்படத்தின் பெயர்பரமசிவன்
திரைப்பட நடிகர்கள்அஜித் குமார், லைலா
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்P. வாசு
பாடல் வெளியான ஆண்டு Not Available
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அசை தோசை பிரியா சுப்பிரமணி Na. Muthukumar 4:32 படிக்க
கண்ணன் கல்யாணி மேனன், சைந்தவி Dr.Kruthiya 2:07 படிக்க
நட்சித்திர பறவைக்கு ராஜலக்ஷ்மி, திப்பு Vairamuthu 5:36 படிக்க
ஒரு கிளி மது பாலகிருஷ்ணன், சுஜாதா Yugabharathi 4:24 படிக்க
தங்கக்கிளி கோபிகா பூர்ணிமா, மது பாலகிருஷ்ணன் கிடைக்கவில்லை 4:29 படிக்க
தேம சாங் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:56 கிடைக்கவில்லை
உண்டிவில் மாலதி லக்ஷ்மன், ஷங்கர் மஹாதேவன் Pa.Vijay 4:33 படிக்க