உசலம்பட்டி பெண்குட்டி பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஊசிலம்பட்டி பெங்குட்டி முத்துப் பேச்சு - உன் ஒசரம்பாத்தே என் கழுத்து சுலிக்கிப் போச்சு கூடமேலே கூடவெச்சு குச்சனூரு போரவலே மெதுவாகச் செல்லேண்டி - உன் கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதடி குதிபோட்டு வந்தேண்டி உசில உசில உசிலம்பட்டி (2) கண்டமனூரு மை தாரேன் கன்னுல வெச்சா ஆகாதா மைய்ய வெக்கும் சாக்க வெச்ச கைய்ய வெப்பே தெரியாதா அலங்கனல்லூர் ஜல்லிக்கட்டு சேர்ந்துபோனால் ஆகாதா மாடுபுடிச்சி முடிச்ச கைய்யில் மயிலப் புடிப்பே தெரியாதா மயிலே மயிலே இரகொன்னு போடு வானம் விழுந்தா அதுவும் போடு இரகு எதுக்கடி தோகையே கெடைக்கும் அதுக்கும் காலம் வரும் உசிலம்பட்டி பெங்குட்டி முத்துப் பேச்சு - நீ ஓரக்கன்னால் பார்த்தாலே நான் புல்ல தாச்சி கூடமேலே கூடவெச்சு குச்சனூரு போரவல உருவித்தான் பாக்காதே - என் கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு துருவித்தான் கேட்காதே உசில உசில உசிலம்பட்டி (2) வெடலப்பொன்னு நுனினாக்கு வெத்தலையாலே செவந்திருக்கு வேப்பமரத்துக் கிலி மூக்கு வெத்தல போட்டா செவந்திருக்கு? இடுப்புச் சேல எடவெலியில் எனக்கு மட்டும் எடமிருக்கு ஆசபட்ட மாமனுக்கு ஆண்டிப்பட்டி மடமிருக்கு தனியும் தனியும் தானா தனியும் தடியால் அடிச்சா கொடியா மலரும் மனச சேலைக்குல் மரைப்பது ஒலிப்பது அதுதான் பென்னின் குனம் (உசிலம்பட்டி) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|