இமயமலையும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
இமையமலையும் தட்|ஸ் தெ வய் ஹ ஷோஸ் ஹ இமையமலையும் தட்|ஸ் தெ வய் ஒக் சொமே நொட் டகே இட் லெக் இட் பர்டி பெஃபொரே லிஃபே ஹெய் இமய மலையும் இடம் கொஞ்சம் மாருமுங்க சமையம் கெடச சாமியும் மாறுமுங்க மானமுள்ள பொம்பளையோ மாற மாட்ட அந்த வாழ மன்னில் சாய்ஞ்சாலும் சாய மாட்ட ஒருத்தனையே நெஞ்சில் நினைப்ப அந்த ஒருததனுக்கு உள்ள மட்டும் முந்தி விரிப்ப ஜன்சி ரானி போல இருப்ப ஒரு நேரம் வந்த ஆம்பளையே உன்னை ஜெயிப்பா லெட் தெ பசே பசே பும்ப் இன் அல்ல் முனியாண்டி முனியாண்டி பேர சொல்லட கொம்புவிட்ட காளை என்ன கொல்ல வரும் சிங்கமென்ன அம்புவிட்ட சேனை என்ன ஆள் மிதிக்கும் யானை என்ன பசி கொண்ட வேங்கை என்ன விஷம் கொண்ட பாம்பு என்ன முனியாண்டி பேர சொல்லட ஊர விட்டு மூனு ம்ய்ல் ஓடிப்பொகும்ட ஹெய் முனியாண்டி பேர சொல்லட ஊர விட்டு மூணு ம்ய்ல் ஓடிப்பொகும்ட ஹை கோடாங்கிப் பாடப் போரேன் குலவ போட்டு ஆடப் போரேன் நடந்ததெல்லம் நன்மைக்கு தான் நல்ல வாக்கு சொல்லப் போரேன் மனுஷன் கிட்ட சாமி பேய் ரெண்டும் உண்டு காடிப்புட்டேன் சாமியத் தான் வசிகிட்டு பேயை வெளியே ஓட்டிப்புட்டேன் கொடாங்கிப் பாடப் போரேன் குலவ போட்டு ஆடப் போரேன் ஆத்தா நடந்ததெல்லம் நன்மைக்கு தான் நல்ல வாக்கு சொல்லப் போரேன் கொடாங்கிப் பாடப் போரேன் குலவ போட்டு ஆடப் போரேன் |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|