இது காதலா பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஈ திங்க் ஈ'ம் இன் லொவே வித் யௌ நொ நொ நொ நொ ஈ'வெ பீன் திங்கிங்க் அபௌட் யௌ மய் பெ, ஈ'ம் இன் லொவே வித் யௌ ஈ ரீல்ல்ய் டொன்'ட் க்னௌ இது காதல முதல் காதல ஒரு பெண்ணிடம் உருவானத இது நிலைக்கும நீடிக்கும நெஞ்சே உன் பார்வை உன் ஸ்பரிசதில் உன் வாசதில் உன் கோபதில் இதயதை தான் அபகரிதாய் காரணம் சொல்ல் பெண்ணேஸ் இது காதல முதல் காதல ஒரு பெண்ணிடம் உருவானத இது நிலைக்கும நீடிக்கும நெஞ்சே இரவு தூக்கம் தொலைந்ததே ஒரு வித யேக்கம் வந்ததே வாழ்கை இங்கு தான் உன் கையிலே....... புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரதம் உறங்கும் போதே யேதேதொ உளரல் சதம் கனவுக்குள்ளே கண்ணாடி வளையல் யுதம் என் கவிதை கிறுக்குகெல்லாமே நீ தான் அர்தம் உயிர் கூந்தல் யேறி ஓடி போனதெய் இது காதல முதல் காதல இந்த வயதிலே வரும் மாற்றம குழம்புகிறேன் புலம்புகிறேன் உன்னாலே என்ன பாஎசினேன் என்ன நினைக்கிறேன் எங்கு போகிறேன் எது செய்கிறேன் புரியவில்லை தெரியவில்லை புதை மணலாய் போனாயே இனி வசந்தம் யேதடி வாழ்வே வருதம் தானடி காற்றில் அலைந்து நான் திரிகிறேன் (புதிதாய் எந்தன்...) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|