ஆசை நாயகனே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆசை நாயகனே சௌக்கியமா உந்தன் நலம் நாடும் பிரியமானவலின் கடிதம் உன் மார்பில் விழி மூடித் தூங்குகிரேன் தினமும் கனவில் உன் ஆசை முகம் தேடி ஏங்குகிரேன் விடியும் பொழுடில் எந்தன் வலையல் குலுங்கியதே கொலுசும் நழுவியதே வெக்கத்தில் கன்னங்கல் கூசியதே உன் காலடி ஓசையை எதிர்பார்த்தே துடிக்கின்ரதே அன்பே (உன் மார்பில்) சின்னக் குயில்கல் உன்னை உன்னை நலம் கேட்குதா நெஞ்சில் பரவும் அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா மெல்ல நகரும் பகல் பகல் யுகம் ஆகுதா மூச்சே விட்டதால் தலையனை அது தீயில் வேகுதா நெஞ்சம் எதிலும் ஒட்டாமல் கன்னில் கனவும் வற்றாமல் தினமும் தினமும் உருகும் மனதே ஏன் இந்த நிலமை தெரியவில்லை இந்தப் பரவசம் உனக்குல்லும் இருக்கிரதா அன்பே (உன் மார்பில்) காலை வெயில் நீ பனித்துலி இவலல்லவா என்னைக் குடித்தே இனி இனி உன் தாகம் தீர்க்கவா துல்லும் நதி நீ இவல் அதில் நுரையல்லவா இருவருக்கும் இடைவெலி இனி இல்லை அல்லவா நிலவே வேகும் முன்னாலே வருவாய் எந்தன் முன்னாலே அழகும் உயிரும் உனக்கே சொந்தம் ஏராலம் ஆசை நெஞ்சில் உண்டே அதை எழுதிட நானங்கல் தடுக்கிரதே அன்பே (உன் மார்பில்) ச ப ம நி ப க க ம நி ரி ச ச நி ச ரி ச ரி க க ச ப ம நி ப க க ம நி ரி ச ஸ் நி ச ரி ச ரி க க |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|