அன்பே பாடல்கள் மற்றும் விவரங்கள்
அன்பே... எனைக் கானவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிரேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே... நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே... நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே வா வா... என் வாசல்தான்... வந்தால்... வழ்வேனே நான் ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும் அன்பே உன் பேரைச் சொல்லித் தான் தீக் குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும் கன்னே நம் கங்கல் சந்தித்தால் நான் என்ரு சொன்னாலே நான் அல்ல நீதான் நீ இன்ரி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான் உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான் (எனைக்) நிமிஷங்கல் ஒவ்வொன்ரும் வருஷங்கலாகும் நீ என்னை நீங்கிச் சென்ராலே வருஷங்கல் ஒவ்வொன்ரும் நிமிஷங்கல் ஆகும் நீ எந்தன் பக்கம் நின்ராலே மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்ரு சொல் கன்னே என் ஜீவன் வாழும் நிஜம் உந்தன் காதலென்ரால் (என்னை கான) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|