அகபோரளா (1) பாடல்கள் மற்றும் விவரங்கள்
அகபொருள நீ அகபொருள யென உரைதிடடி என் உயிரே புரபொருள நீ புரபொருள யென உரைதிடடி என் உயிரே அருகினிலே நீ இருந்துவிட்டால் உன் அகபொருளாய் நான் இருப்பேன் புரப்பட்டுதான் நீ போன பின்னே உன் புரபொருளாய் நான் தவிப்பேன் பூ செடி நீயானால் உன் வேர் யென நான் இருப்பேன் சூரியன் நீயானால் உன் காய்சலில் நான் இருப்பேன் அதி காலை வெண்ணில சிரிக்கிறதெய் எனை ஆயுள் கைதியாய் அழிக்கிறதெய் பசி தூக்கம் யாவையும் மறக்கிறதெய் ஒரு காதல் பைதியம் பிடிக்கிறதெய் (அகபொருள...) பூவான உன் தேகம், அதை பூட்டி வைதால் பாவம் இவள் வாசனை கண்டு உன் வயதை கிண்டும் வண்டு நீ நானென என மாறினால், இனி ரெண்டு வாழ்கை யேதெது தாமரை இலை மீதிலே மனம் தண்ணீர் போல தூங்காது வாழ்கிற நாளிலே சொற்கம் கண்டேனே இன்று பூஜையில் பூஜையில் பூவை தின்று எனை மென்று (அருகினிலே நீ...) கம்பன் வீட்டினில் உள்ள ஒரு கவிதை ஓலை நீதான் உன் தோழில் தினம் தூங்கும் ஒரு குழந்தை போல ஆனேன் என்னை நீ கிள்ளும் போது நான் உன் பேர் சொல்லி அழுவேன் உன் கண்களின் இமை யாவுமே என் கண்ணை வந்து கொதாதோ கண்களில் உள்ள பார்வை தான் அது காதல் என்று கத்தாதோ உன்னை நான் உன்னை நான் ஊட்டி விடவேண்டும் என்பேன் உன்னை நான் உன்னை நான் வாயை வாயாலே தின்பேன் (அகபொருள...) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|