வெண்ணிலா பாடல்கள் மற்றும் விவரங்கள்

வென்னிலா வெலியே வருவாயா
விழியிலே வெலிசம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா

அருகிலே அனைக்க வருவாயா
பாலொலி குடிக்க தரிவாயா
தாகதில் தவிக்க விடுவாயா

யெஹ் நிலவே நீ பூக்கல் சூடி என் வாசல் வந்துவிடு
உன் காதல் இல்லை என்றல் நீ என்னை கொன்றுவிடு

ஹெஹ் புரண்டு நீ படுக்கும் பொது
உதிர்ந்திடும் கூந்தல் பூவில்
என் காதல் வாசம் இருக்கும் நீ பாரம்மா
அதை நீயே மரந்தாயே கொடி பூவே ஹெய் ஹெய்..
உதிர்திடும் முலைதிடும் ஒரு விதை காதல் தான்
விதைகலை புதைக்கிராய் சிரிக்கிரென் நான் தான் ஒஹ் ஹொஹொ..

வென்னிலா வெலியே வருவாயா
விழியிலே வெலிசம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா

ம்ம்..கங்கலை கொஞ்சம் தந்தால் நான் கொஞ்சம் தூங்கி கொல்வென்
என்றாலும் காதல் நெஞ்சம் தூங்காதம்ம..
என் அன்பே.. என் அன்பே.. என் அன்பே.. ஹெய் ஹெய்..
காதலி காதலி கனவுகல் தொன்றாத
கனவிலே என் விரல் உன்னை எழுபாதா ஒஹ் ஹொஹொ..

வென்னிலா வெலியே வருவாயா
விழியிலே வெலிசம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா


உனக்காக எல்லாம் உனக்காக
திரைப்படத்தின் பெயர்உனக்காக எல்லாம் உனக்காக
திரைப்பட நடிகர்கள்கார்த்திக், ரம்பா
இசைஅமைப்பாளர்யுவன் ஷங்கர் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ச்லேஒப்பற்ற டிம்மி, சௌமியா ராவ், யுவன் ஷங்கர் ராஜா கிடைக்கவில்லை 4:51 படிக்க
துணிய சந்தீப், ஸ்ரீநிவாஸ் கிடைக்கவில்லை 4:39 கிடைக்கவில்லை
மோனலிச அனுராதா ஸ்ரீராம், தேவன் கிடைக்கவில்லை 4:50 படிக்க
துள்ளி துள்ளி S.P.B.சரண், சுஜாதா கிடைக்கவில்லை 4:35 படிக்க
வெண்ணிலா ஹரிஹரன் கிடைக்கவில்லை 5:05 படிக்க