துள்ளி துள்ளி பாடல்கள் மற்றும் விவரங்கள்

துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகில் வந்து நின்றால்
காதலே காதலே சுகந்தானா
மெல்ல மெல்ல திரக்கிர ரோஜ
யென் உயிரைக் கொள்ளை கொண்டாள்
வானிலே பரவை ஆனேனே...
யேனடா பொய்க்கோபம் நீ கொண்டாய்
யென் மனம் உடைகின்றது ரெண்டாய்
காவிரி ஆறே நீ கரை தாண்டினாய்
காதலில் யேனோ யெனை பழிவாங்கினாய்
ஓஹ்ஹ்...ஓ...

துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகில் வந்து நின்றால்
காதலே காதலே சுகந்தானா
மெல்ல மெல்ல திரக்கிர ரோஜ
யென் உயிரைக் கொள்ளை கொண்டாள்
வானிலே பரவை ஆனேனே...

ஓஹ்ஹ்..ஹோ...
மூக்குத்தியைப் பார்த்தாலே
மூச்சு பரிபோகும்
முத்தம் ஒன்று தந்தாலே
யெல்லாம் சரி ஆகும்
ஒரு கண்ணில் பார்த்தாலே
கன்னி மனம் தாங்காதே
மேனி தொடும் நொடியெல்லாம்
மின்சாரமாய் தாக்காதே
நீதான் யெந்தன் ஸ்வாசம்...ஓஹ்...

துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகில் வந்து நின்றால்
காதலே காதலே சுகந்தானா

கோடை வெய்யில் கூட
மோசமில்லை பெண்ணே...
கொஞ்சும் உந்தன் பார்வை
வாட்டியது யென்னை
வெட்கப்பட்டு முகமெல்லாம்
வேர்வைத்துளி வழிந்தோட
பக்கம் வந்து நின்றேனே
உந்தன் கையால் பூச்சூட
காதல் காற்றே வாழ்க... (துள்ளி துள்ளி)


உனக்காக எல்லாம் உனக்காக
திரைப்படத்தின் பெயர்உனக்காக எல்லாம் உனக்காக
திரைப்பட நடிகர்கள்கார்த்திக், ரம்பா
இசைஅமைப்பாளர்யுவன் ஷங்கர் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ச்லேஒப்பற்ற டிம்மி, சௌமியா ராவ், யுவன் ஷங்கர் ராஜா கிடைக்கவில்லை 4:51 படிக்க
துணிய சந்தீப், ஸ்ரீநிவாஸ் கிடைக்கவில்லை 4:39 கிடைக்கவில்லை
மோனலிச அனுராதா ஸ்ரீராம், தேவன் கிடைக்கவில்லை 4:50 படிக்க
துள்ளி துள்ளி S.P.B.சரண், சுஜாதா கிடைக்கவில்லை 4:35 படிக்க
வெண்ணிலா ஹரிஹரன் கிடைக்கவில்லை 5:05 படிக்க