விளையாடு விலாயடு பாடல்கள் மற்றும் விவரங்கள்

விளையாடு விளையாடு விளையாடு விளாய்யடு
ஜெயிகும் வரைக்கும் விளையாடு
விளையாடு விளையாடு விளையாடு விளையாடு
வாழும் வரைக்கும் விளையாடு

வெடிக்க பார்த தங்கம் கிடையாது
தைரியம் இருந்தா தோல்வி உனகேது
கண்ணை கட்டி விட்டலும்
உன்ன நம்பி விளையாடு
கடவுள் எதிரே வந்தாலும்
கைய கோது விளையாடு

விளையாடு விளையாடு
ஜெயிகும் வரைக்கும் விளையாடு
விளையாடு விளையாடு
வாழும் வரைக்கும் விளையாடு

ரஜலிகு மரம் எதுக்கு
வானம் மேலே கூடு கட்டு
சொல்லி அடிக்கும் ஆளுகெல்லாம்
சூரியன் தான் நெத்திபொட்டு
ராகோழிக்கு தூக்கம் எதுக்கு
ரௌண்டுகட்டி வெளுத்துகட்டு
காடாருகு பூட்டு எதுக்கு
கட்டம் கட்டி பொளந்து கட்டு
எவன் உன்ன தடுதாலும்
எது உன்ன கெடுதாலும்
எதிரீனு வந்தாலே
யேரி மெதிச்சு விளையாடு

(விளையாடு)

வளைய பாத அருவியெல்லாம்
மலையை தாண்ட முடியாது
திரைய போட்டு கடல் அலையை
மூடி வைக்க முடியாது
வலை எடுகும் நேரத்துல
நீந்தி ஆட கூடது
தலை இருகும் நேரதுல
வாலு ஆட கூடது
ஏணியதான் வெச்சாலும்
ஆணியதான் வெச்சாலும்
யாரும் நடக முடியாது
எகிரி குதிச்சு விளையாடு

(விளையாடு)


கிரீடம்
திரைப்படத்தின் பெயர்கிரீடம்
திரைப்பட நடிகர்கள்அஜித் குமார், த்ரிஷா
இசைஅமைப்பாளர்G.V. பிரகாஷ்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அக்கம் பக் சாதனா சர்கம் Na. Muthukumar 5:12 படிக்க
கனவெல்லாம் கார்த்திக், P. ஜெயச்சந்திரன் Na. Muthukumar 5:10 படிக்க
கண்ணீர்த்துளியே விஜய் யேசுதாஸ் Na. Muthukumar 5:20 படிக்க
தீம் மியூசிக் பென்னி தயால், ராகுல் நம்பியார், ராகுல் நம்பியார், சிலம்பரசன் கிடைக்கவில்லை 4:25 கிடைக்கவில்லை
விளையாடு விலாயடு ஷங்கர் மஹாதேவன் Na. Muthukumar 4:09 படிக்க
விழியில் சோனு நிகம், ஸ்வேதா Na. Muthukumar 4:38 படிக்க