அக்கம் பக் பாடல்கள் மற்றும் விவரங்கள்


அக்கம் பக்கம்
யாரும் இல்லா
பூலோகம் வேண்டும்

அந்தி பகல்
உன் அருகே
நான் வாழ வேண்டும்

என் ஆசை எல்லாம்
உன் இருக்கதிலே

என் ஆயுள் வரை
உன் அணைபினிலே

வேர் என்ன வேண்டும்
உலகதிலே

இந்த இன்பம் போதும்
நெஞ்சினிலே

ஏழேழு ஜென்மம்
வாழ்ந்து விட்டேன்

(அக்கம் பக்கம்)

நீ பேசும் வார்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஒரு அகராதஸ்

நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்பேன் தினம் உன் தலை கோதி

காதோரத்தில் எப்போதுமே
உன் மூச்சு காற்றின் வெப்பம் சுமப்பேன்

கைஓடு தான் கைகோர்து நான்
உன் மார்பு சூடில் முகம் புதைப்பேன்

(வேர் என்ன வேண்டும்)
(அக்கம் பக்கம்)

(சொருச் ஹும்மிங்க்)

நீயும் நானும் சேரும் முன்ேஸ்
நிழல் ரெண்டும் ஒன்று கலகிரதே

நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று வின்னில் மிதகிரதே

உன்னால் இன்று பெணாகவே
நான் பிரந்ததின் அர்த்தங்கள் அரிந்துகொண்டென்

உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திரபதை தெரிந்துகொண்டேன்

(வேர் என்ன வேண்டும்)
(ஹும்மிங்க்)



கிரீடம்
திரைப்படத்தின் பெயர்கிரீடம்
திரைப்பட நடிகர்கள்அஜித் குமார், த்ரிஷா
இசைஅமைப்பாளர்G.V. பிரகாஷ்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அக்கம் பக் சாதனா சர்கம் Na. Muthukumar 5:12 படிக்க
கனவெல்லாம் கார்த்திக், P. ஜெயச்சந்திரன் Na. Muthukumar 5:10 படிக்க
கண்ணீர்த்துளியே விஜய் யேசுதாஸ் Na. Muthukumar 5:20 படிக்க
தீம் மியூசிக் பென்னி தயால், ராகுல் நம்பியார், ராகுல் நம்பியார், சிலம்பரசன் கிடைக்கவில்லை 4:25 கிடைக்கவில்லை
விளையாடு விலாயடு ஷங்கர் மஹாதேவன் Na. Muthukumar 4:09 படிக்க
விழியில் சோனு நிகம், ஸ்வேதா Na. Muthukumar 4:38 படிக்க