வாழ்க்கையில் ஆயிரம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

வைழ்கையில் ஆயிரம் தடைக்கல்லப்ப
தடைக்கலும் உனக்கு படிகல்லப்ப

வெற்றி கொடி காடு
மலைகளை முட்டும்வரை முட்டு
லத்சியம் எட்டும்வரை எட்டு
படையெடு படையப்ப

கைதட்டும் உளிபட்டு
நீ வீடும் நெற்றிதுலிபட்டு
பாரைகள் ரெட்டைப் பிளவுற்று
உடைபடும் படையப்ப்

வெட்டுக்குளி அல்ல நீ ஒரு
வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டிதலைகொண்டு
நடையெடு படையப்ப

மிக்க துணிவுண்டு
இளைன்யர்கள் பக்த துனையுண்டு
உடன்வர மக்கல் படைஉண்டு
முடிவெடு படையப்ப

இன்னோர் உயிரை கொன்று
பொசிப்பது மீருகமடா
இன்னோர் உயிரை கொன்று
ரசிப்ப்பவன் அரக்கனடா

யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து உயர்தவன் புனிதன்

நெற்றுவரைக்கும் மனிதனப்ப
இன்று முதல் நீ புனிதனப்ப


படையப்பா
திரைப்படத்தின் பெயர்படையப்பா
திரைப்பட நடிகர்கள்ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா
இசைஅமைப்பாளர்AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்K. S. ரவிக்குமார்
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என் பேரு படையப்பா S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 5:23 படிக்க
மின்சார பெண்ண பூவே நித்யஸ்ரீ, ஸ்ரீநிவாஸ் Vairamuthu 6:17 படிக்க
ஒ ஒ கிக்கு பெபி மணி, மனோ Vairamuthu 5:27 படிக்க
சுத்தி சுத்தி ஹரிணி சுதாகர், S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 6:26 படிக்க
Theme Music வாத்தியங்கள் கிடைக்கவில்லை 2:30 படிக்க
வாழ்க்கையில் ஆயிரம் ஸ்ரீராம் Vairamuthu 4:39 படிக்க