என் பேரு படையப்பா பாடல்கள் மற்றும் விவரங்கள்

சிங்க நடை போடு சிகரத்தில் யெரு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் யெரு

என் பெரு படையப்ப
இலவட்ட நடையப்ப
என்னோட உள்ளதெல்லாம்
இளசிங்க படையப்ப
நெஞ்சில் ஆரு படையப்ப
பினால நூரு படையப்ப
யுட்தம் ஒன்னு வருகயில்
பத்து விரல் படையப்ப
பாசமுல்ல மனிதனப்ப
நான் மீசவெச்ச குழண்டையப்ப
யென்றும் நல்ல தம்பி நான் அப்ப
நன்றிஉல்ல ஆல் அப்ப
தாலாடி வலர்த்தது
டமிழ்னாடு மன்னப்ப

பத்து மாடி வீடு கொண்ட
சொத்து சுகம் வெண்டாம்
பட்டங்கலை வாங்கி தரும்
படவியும் வெண்டாம்
மாலைகல் இடவீண்டாம்
தங்க மகுடமும் டரவெண்டம்
டமிழ்தாய் நாடு தந்த அன்பு பொடுமே

என் ஒரு துலி வெர்வைக்கு
ஒரு பவுன் தங்க காசு
கொடுத்தது டமிழல்லவ?
என் உடல் பொருல் ஆவியை
தமிழுர்கும் தமிழர்கும்
கொடுப்பது முரைஅல்லவ?

என் கையை நன்பி
உயர்ந்திட பாரு
உனக்கென யெழுது
ஒரு வரலாரு
உனக்குலே சக்தி இருக்கு
அதை உசுப்பிட வழி பாரு
சுப வெளை நாளை மாலை சூடிடு
அட எவனுக்கு என்ன குனம்
எவனுக்கு என்ன பலம்
கண்டதில்லை ஒருவருமே
ஒரு விதைகுல் அடைபட்ட
ஆலமரம் கண் விழிக்கும்
அதுவரை பொரு மனமே`


படையப்பா
திரைப்படத்தின் பெயர்படையப்பா
திரைப்பட நடிகர்கள்ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா
இசைஅமைப்பாளர்AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்K. S. ரவிக்குமார்
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என் பேரு படையப்பா S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 5:23 படிக்க
மின்சார பெண்ண பூவே நித்யஸ்ரீ, ஸ்ரீநிவாஸ் Vairamuthu 6:17 படிக்க
ஒ ஒ கிக்கு பெபி மணி, மனோ Vairamuthu 5:27 படிக்க
சுத்தி சுத்தி ஹரிணி சுதாகர், S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 6:26 படிக்க
Theme Music வாத்தியங்கள் கிடைக்கவில்லை 2:30 படிக்க
வாழ்க்கையில் ஆயிரம் ஸ்ரீராம் Vairamuthu 4:39 படிக்க