லபாம நஷ்டமா பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஹை கோல போடி
இது இது சொக்கு போடி
ஹ உடும்பு புடி
ஹெய் ஹெய் கம்ப புடி

கொல போடி
சொக்கு போடி
உடும்பு புடி
கம்ப புடி

லாபம நஷ்டம
லாபம நஷ்டம
நான் லாபம நஷ்டம
லாபம நஷ்டம
திதிரி திதிரி....

ஹெய் லாபம நஷ்டம
நான் லாபம நஷ்டம
இஷ்டம கஷ்டம
நான் இஷ்டம கஷ்டம
நஷ்டதிலியும் கொஞ்சம்
லாபம் எனக்கு
லாபத்திலும் கொஞ்சம்
நஷ்டம் உனக்கு
என் போருள வித்த பிரகு
போருள் எனக்கு காசு எனக்கு
என் போருள வித்த பின்னும்
என் கிட்டதான் சரக்கு இருக்கு
ஹ ஹ
மொதலீடு உள்ள தொழில்
கொஞ்ச முன்ன பின்ன
நஷ்டம் இருக்கும்
மொதலீடே நானெதாண்ட
இதுல் முழுசாக
லாபம் எடுக்கும்

லாபம நஷ்டம
நான் லாபம நஷ்டம
இஷ்டம கஷ்டம
நான் இஷ்டம கஷ்டம
ம ம ஸ்

காம சுத்திரத்ஸ்
கத்து கோடுத்த
லாபம நஷ்டம
சுத்த சைவனும் இங்கே
அசைவன் ஆவாஸ்
லாபம நஷ்டம
கூலி கோடுத்து
கரும்பு கடிப்பது
லாபம நஷ்டம
சிலர் காசு கோடுத்தும்
பட்டினி கெடப்பன்
லாபம நஷ்டம
விரல் தொட்டாலும்
பட்டாலும் காசுதான்
இல்ல கொட்டாவி
விட்டாலும் காசுதன்
இங்கே ஜாதி மதம்
எல்லருக்கும் ஒண்ணுதான்
நான் சமத்துவம்
பாக்குர பொண்ணுதான்
ஹொய் இருபது வாட
அருபது வாட
லிப்சுகள் பாத்து
டிப்சுகள் தாட
டஃஸ் இல்லட

லாபம நஷ்டம
நான் லாபம நஷ்டம

டிப்பி டி டக்குடு டாங்கு டக்குடு....

ஜுஜுபே கூர நீ
ஹான்?
செம்ம குத்ர நீ
ஒஹ்

செவல் சண்டையில்
கொழி ஜெயிப்பது
லாபம நஷ்டம
நீ வெர்வை சிந்தியே
காசு கொடுப்பதோ
லாபம நஷ்டம
பாலை நிலத்தில்
நீரை இரைப்பஸ்
லாபம நஷ்டம
நீ ஒன்று கொடுத்து
மூன்று பெருவதொ
லாபம நஷ்டம
அட கல்யண சாபாடு கசக்குது
பலர் கை வெச்ச சாபாடு ருசிக்குது
நல்ல கொம்போடு பழுத்தது புளிக்குது
அணில் வாய் வெச்ச காய் தானே இனிக்குது

அருபது வாட
இருபது வாட
பகலிலும் வாட
இரவிலும் வாட
இன்கொமே டஃஸ் இல்லட

லாபம நஷ்டம
நான் லாபம நஷ்டம

நஷ்டதிலியும் கொஞ்சம்
லாபம் எனக்கு
லாபத்திலும் கொஞ்சம்
நஷ்டம் உனக்கு
என் போருள வித்த பிரகு
போருள் எனக்கு காசு எனக்கு
என் போருள வித்த பின்னும்
என் கிட்டதான் சரக்கு இருக்கு
ஹ ஹ
மொதலீடு உள்ள தொழில்
கொஞ்ச முன்ன பின்ன
நஷ்டம் இருக்கும்
மொதலீடே நானெதாண்ட
இதுல் முழுசாக
லாபம் எடுக்கும்

லாபம்தான் லாபம்தான்
லாபம்தான்
நமக்கு லாபம்தான் லாபம்தான்
லாபம்தான்
லாபம்தான்
லாபம்தான்
லாபம்தான்

செம்ம லாபம்ட யப்ப



சூரி
திரைப்படத்தின் பெயர்சூரி
திரைப்பட நடிகர்கள்பார்த்திபன், உமா, விக்னேஷ், விஜயலக்ஷ்மி
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
கடுவுலே ஹரிஹரன் கிடைக்கவில்லை 6:27 படிக்க
கண் இமைக்கும் நேரத்துல்ல கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:30 கிடைக்கவில்லை
லபாம நஷ்டமா அனுராதா ஸ்ரீராம், கோரஸ் கிடைக்கவில்லை 5:16 படிக்க
Oh My My ஹரிணி, ஹரிஷ் ராகவேந்தரா கிடைக்கவில்லை 6:03 கிடைக்கவில்லை
ப்ரிபைட போச்ட்பிட கார்த்திக் கிடைக்கவில்லை 5:12 படிக்க
பிரிவெல்லாம் சின்மயீ, ஹரிஷ் ராகவேந்தரா கிடைக்கவில்லை 5:39 படிக்க
வாடி வாடி கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:05 கிடைக்கவில்லை
வானம் குனிந்து மதுமிதா, உதித் நாராயண் கிடைக்கவில்லை 5:33 கிடைக்கவில்லை