பிரிவெல்லாம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

பிரிவெல்லாம் பிரிவல்ல நன்பா
சிரு பிரிவாலே நீங்கும் ஏனில் அன்பென்ன அன்பா
பிரிவெல்லம் பிரிவல்ல நன்ப

காலையில் கதிரவன் கடல்லுக்கு வருவதும்
மாலயில் கதிரவன் மலை தொட்டு பிரிவதும்
இயர்கையடி இயர்கையடி இயர்கையடி

கோடையில் மேகம் கடல் விட்டு பிரிவதும்
மாலையில் மீண்டும் கடல் தொட்டு இனைவதும்
இயர்கையடி இயர்கையடி இயர்கையடி

பிரிவெல்லாம் பிரிவல்ல நன்பா
பிரிவெல்லாம் பிரிவல்ல நன்பா
சிரு பிரிவாேஸ் நீங்கும் ஏனில் அன்பென்ன அன்ப
பிரிவெல்லம் பிரிவல்ல நன்ப


கடலொடு கடலொடு முகில் பிரியும்
மழையாகதான்
காற்றொடு காற்றொடு ஸ்வரம் பிரியும்
இசை ஆகதான்
தரி ஒடு தரி ஒடு இழை பிரியும்
உடை ஆகதான்
தளிர் ஏனும் பிரிவேனும் பிரிவெல்லம்
உரவாகதான்
பிளந்தால் தான் அணு கொண்டு ஆற்றல் தெரியும்
கொஞ்சம் பிரிந்தால் தான் மெய் காதல் மேன்மை புரியும்

ஹும்மிங்க்

இமை இரண்டும் பிரியமாலய்
அடி விழி இல்லை விழி இல்லை விழி இல்லையே
இரவொன்று பிரியமலய்
ஒளி ஒளி கொண்ட ஒலி கொண்ட பகல் இல்லையே

கரை இரண்டும் பிரியாமலே
அட நதி இல்லை நதி இல்லை நதி இல்லையே
கரம் இரண்டும் பிரியமலே
ஒரு செய்யல் இல்லை செயல் இல்லை செயல் இல்லையே
டினந்தொரும் மழை என்றால் சுவை சுவை இலையே
கொன்சம் வெயில் காய்ந்து மழை வந்தால்
சுகம் சுகம் கொள்ளையே
உருகாத மெழுகுகு ஒளி ஒளி இலையே
கொஞ்சம் பிரியத உரவுக்கு
பலம் பலம் இலையே

பிரிவெல்லம் பிரிவல்ல நன்ப
சிரு பிரிவாலய் நீங்கும் ஏனில் அன்பென்ன அன்பா
பிரிவெல்லம் பிரிவல்ல நன்ப....

ஒரு உடலை பிரயமலய்
ஒரு உயிருகு உயிருகு பிரபில்லையே
இரு உதடு பிரியமலே
ஒரு சொல் இல்லை சொல் இல்லை சொல் இல்லையே

தண்டவாளம் பிரியமலே
ஒரு ரயில் இலை ரயில் இல்லை ரயில் இல்லையே
என்னம் மனதை பிரியமலே
ஒரு கவி இல்லை கவி இல்லை கவி இல்லையே

வாழ் கிழித நீர் அலைகு பிரிவு பிரிவில்லையே
கொஞ்சம் வான் நிலவு மரைந்து சென்றால் பிரிவு முடிவில்லையே
பிரியாத உரவொடு ருசி ருசி இலையே
இந்த பிரிவுக்கும் உரவின்று பேயர் பேயர் முல்லையே
பிளந்தால் தான் அணு கொண்டு ஆற்றல் தெரியும்
கொஞ்சம் பிரிந்தால் தான் மெய் காதல் மேன்மை புரியும்


காலையில் கதிரவன் கடல்லுக்கு வருவதும்
மாலயில் கதிரவன் மலை தொட்டு பிரிவதும்
இயர்கையடி இயர்கையடி இயர்கையடி

கோடையில் மேகம் கடல் விட்டு பிரிவதும்
மாலையில் மீண்டும் கடல் தொட்டு இனைவதும்
இயர்கையடி இயர்கையடி இயர்கையடி

பிரிவெல்லாம் பிரிவல்ல நன்பா
சிரு பிரிவாலே நீங்கும் ஏனில் அன்பென்ன அன்ப
பிரிவெல்லம் பிரிவல்ல நன்ப



சூரி
திரைப்படத்தின் பெயர்சூரி
திரைப்பட நடிகர்கள்பார்த்திபன், உமா, விக்னேஷ், விஜயலக்ஷ்மி
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
கடுவுலே ஹரிஹரன் கிடைக்கவில்லை 6:27 படிக்க
கண் இமைக்கும் நேரத்துல்ல கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:30 கிடைக்கவில்லை
லபாம நஷ்டமா அனுராதா ஸ்ரீராம், கோரஸ் கிடைக்கவில்லை 5:16 படிக்க
Oh My My ஹரிணி, ஹரிஷ் ராகவேந்தரா கிடைக்கவில்லை 6:03 கிடைக்கவில்லை
ப்ரிபைட போச்ட்பிட கார்த்திக் கிடைக்கவில்லை 5:12 படிக்க
பிரிவெல்லாம் சின்மயீ, ஹரிஷ் ராகவேந்தரா கிடைக்கவில்லை 5:39 படிக்க
வாடி வாடி கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:05 கிடைக்கவில்லை
வானம் குனிந்து மதுமிதா, உதித் நாராயண் கிடைக்கவில்லை 5:33 கிடைக்கவில்லை