ரோசாப்புசின்ன (2) பாடல்கள் மற்றும் விவரங்கள்

ரோசப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ (2)
காத்தில் ஆடும் தனியாக ஒம் பாட்டு மட்டும் துனையாக (2)

(ரோசாப்பூ)

மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்
உசுருக்குல் கோயில் கட்டி ஒன்னக் கொலுவெச்சிக் கொண்டானினேன்
மழ பேஞ்சாத்தானே மன்வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசந்தாஸ்
பாத மேல பூத்திருப்பேன் கையில் ரேக போல சேர்ந்திருப்பேன்

(ரோசாப்பூ)

கன்னாடி பார்க்கையில அங்க முன்னாடி ஒம் முகந்தான்
கன்மூடித் தூங்கயில கானும் கனவெல்லாம் ஒன்னோடதான்
நெழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாரட்டுமா
மலமேல் வெலக்கா ஏத்திவெப்பேன் உன்னப் படம்போல் மனசில்
மாட்டிவெப்பேன்

(ரோசாப்பூ)



சூர்யவம்சம்
திரைப்படத்தின் பெயர்சூர்யவம்சம்
திரைப்பட நடிகர்கள்தேவயானி, சரத் குமார்
இசைஅமைப்பாளர்SA. ராஜ்குமார்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1997
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
சலக்கு சலக்கு அருண்மொழி, சுஜாதா கிடைக்கவில்லை 4:00 படிக்க
காதல காதல ஹரிஹரன், ஸ்வர்ணலதா Mu.Mehta 4:39 படிக்க
நட்சத்திர மனோ, சுனந்தா கிடைக்கவில்லை 4:55 படிக்க
ரோசாப்புசின்ன ஹரிஹரன் Vayalar Rama Varma 4:10 படிக்க
ரோசாப்புசின்ன (2) சுஜாதா Vayalar Rama Varma 3:57 படிக்க
திருநாளு SA. ராஜ்குமார், சுஜாதா கிடைக்கவில்லை 3:23 கிடைக்கவில்லை