காதல காதல பாடல்கள் மற்றும் விவரங்கள்

காதலா காதலா காதலின் சாரலா (2)
தீயிலே தென்ரலாய் வாழ்கிரேன் காதலா
கங்கலா தூண்டிலா கங்கலா தூண்டிலா
மாரினேன் மீங்கலாய்

காதலா காதலா காதலுன் சாரலா

இதயத் துடிப்பினில் ஓசையில்லை எடுத்துச் சொல்லவும் பாஷையில்லை
இதர்குமுன் இந்த ஆசையில்லை இமைகல் விசிரிகல் வீசவில்லை
தனிமையில் இன்ரு நான் நகம் கடித்தேன் அடிக்கடி என்னை நான் தினம்
ரசித்தேன்
கனவினில் உன்னை நான் படம்பிடித்தேன் தலையனையோடு நான்
அடம்பிடித்தேன்
ஏனிந்த மாற்றமோ?

(காதலா)

பெருகிப் பெருகி ஒரு அலையானேன் உருகி உருகி பனித் துலியானேன்
பரந்து பரந்து ஒரு சிரகானேன் நனைந்து நனைந்து
இப்புல்வெலியானேன்
பூமியும் இங்கு பின் சுழல்வதென்ன வானவில் ஒன்ரு என்னை வலைப்பதென்ன?
மலர்கலிலெல்லாம் பொன் முடைப்பதென்ன ரகசியம் சொல்லு என்னை
ரசிப்பதென்ன?
ஏனிந்த மாற்றமோ?

(காதலா)



சூர்யவம்சம்
திரைப்படத்தின் பெயர்சூர்யவம்சம்
திரைப்பட நடிகர்கள்தேவயானி, சரத் குமார்
இசைஅமைப்பாளர்SA. ராஜ்குமார்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1997
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
சலக்கு சலக்கு அருண்மொழி, சுஜாதா கிடைக்கவில்லை 4:00 படிக்க
காதல காதல ஹரிஹரன், ஸ்வர்ணலதா Mu.Mehta 4:39 படிக்க
நட்சத்திர மனோ, சுனந்தா கிடைக்கவில்லை 4:55 படிக்க
ரோசாப்புசின்ன ஹரிஹரன் Vayalar Rama Varma 4:10 படிக்க
ரோசாப்புசின்ன (2) சுஜாதா Vayalar Rama Varma 3:57 படிக்க
திருநாளு SA. ராஜ்குமார், சுஜாதா கிடைக்கவில்லை 3:23 கிடைக்கவில்லை