ராஜாதி ராஜா பாடல்கள் மற்றும் விவரங்கள்

(ஃப்)ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிக்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
(ம்)மாய ஜாலம் என்ன மையல் கொண்டு நீயும் நாளும் ஆட்டம் போடவா
(ஃப்)நேரம் காலம் என்ன நேசம் கொண்டு நீயும் காதல் தோட்டம் போடவா
(ம்)ஹே ராணி என்னோடு ஆட வா நீ
(ஃப்)பூமேனி கொண்டாடும் வெண்பனி
என்னாளும் ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிக்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

(ம்)மான் கூட்டம் மீன் கூட்டம் வேடிக்கை பார்க்கிண்ட்ற
கண்ணிரண்டிலே என்ன மயக்கம்
(ஃப்)மாமாங்கம் ஆனாலும் மன்னாவும் நான் சேர்ந்து
சின்ன மலர் தான் சிந்து படிக்கும்
(ம்)கையோடு கை சேரும் கல்யாண வைபோகம் கண்டு களிக்கும் காலம் பிறக்கும்
(ஃப்)மேள சத்தம் கேட்பதெந்த தேதியோ
(ம்)டெவனுக்கு சொந்தம் இந்த டெவியோ
(ஃப்)காதும் காதுமாய்
(ம்)காதல் மந்திரம்
(ஃப்)ஓதுகிண்ட்ற மன்னன் அல்லவொ
என்னாளும் இங்கு
ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் நிக்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

(ஃப்)நிண்ட்றாலும் செண்ட்றாலும் பின்னோடு என்னாளும்
வந்த நிழலே வண்ண மயிலே
(ம்)தொட்டாலும் பட்டாலும் முத்தாரம் இட்டாலும்
என்ன சுகமே என்ன சுவையே
(ஃப்)உன் மேனி பொன் மேனி என்னாளும் என்னாளும் என்னை மயக்க தன்னை மறக்க
(ம்)ஓடை மீது ஓடம் போல ஆட வா
(ஃப்)உன்னை அண்ட்றி யாரும் இல்லை ஆடவா
(ம்)காதல் கன்னிகை
(ஃப்)காமன் பண்டிகை
(ம்)காணுகிண்ட்ற காலம் அல்லவா
என்னாளும் இங்கு
(ஃப்)ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் நிக்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்
(ம்)மாய ஜாலம் என்ன மையல் கொண்டு நீயும் நாளும் ஆட்டம் போடவா
(ஃப்)நேரம் காலம் என்ன நேசம் கொண்டு நீயும் காதல் தோட்டம் போடவா
(ம்)ஹே ராணி என்னோடு ஆட வா நீ
(ஃப்)பூமேனி கொண்டாடும் வெண்பனி
என்னாளும் ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிக்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

(ம்)ஸ்ரீஊபப..ராபப்ப....ராபப்பா
ரூ..ரூ..ரூஊ.....



மன்னன்
திரைப்படத்தின் பெயர்மன்னன்
திரைப்பட நடிகர்கள்ரஜினிகாந்த்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்P. வாசு
பாடல் வெளியான ஆண்டு 1992
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடிக்குது குளிரு ரஜினிகாந்த், S. ஜானகி கிடைக்கவில்லை 5:13 கிடைக்கவில்லை
அம்மா என்றழைக்காத K.J.யேசுதாஸ் Vaali 4:50 படிக்க
கும்தலகடி S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:05 கிடைக்கவில்லை
மன்னர் மன்னனே S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 2:41 கிடைக்கவில்லை
ராஜாதி ராஜா S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:59 படிக்க
சண்டி ராணியே S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 2:01 படிக்க