முப்பது நிமிடம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

முப்பது நிமிடம் முப்பது நிமிடம்
காதல் கொள்ளவே போதுமா?

முப்பது நிமிடம் முப்பது நிமிடம்
காதல் கொள்ளவே போதுமா?

முப்பது நிமிடம் முப்பது நிமிடம்
காதல் பார்வயே போதுமே (2)

உடல் சாய்ந்துகொள்ள உயிர் சேர்ந்துகுள்ள
ஒரு நொடியும் போதுமல்லவா
அட காதல் யென்ன அதில் காமன் யென்ன
யென்று முடியும் போது சொல்லவா?

முப்பது நிமிடம் முப்பது நிமிடம்
காதல் கொள்ளவே போதுமா?

முப்பது நிமிடம் முப்பது நிமிடம்
காதல் பார்வயே போதுமே
இடழ் விட்டு மலர்ந்திட
கோடி அரும்புக்கு ஒரு கணம் போதுமே

இதயங்கள் கலந்திட
இரு விழிகளும் இமைக்கும் பொழுது அது போதுமே
வயசுக்கு பசியேருது
வாலிபம் ருசியானது

இடை வரை நடூருது
இருதியில் நரியூருது
முத்தம் போடும் உச்ச நேரம்
ரத்தம் பாடும் த த தரிகிட த

முப்பது நிமிடம் முப்பது நிமிடம்
காதல் பார்வயே போதுமே (2)

உடல் சாய்ந்துகொள்ள உயிர் சேர்ந்துகுள்ள
ஒரு நொடியும் போதுமல்லவா
அட காதல் யென்ன அதில் காமன் யென்ன
யென்று முடியும் போது சொல்லவா?

ஆஅஹ்...முப்பது நிமிடம்..ஸ்
முப்பது நிமிடம் பட படக்கின்ற பார்வயில் கழிந்தது

இண்ணும் ஐந்து நிமிடம் யெதை தொடுவது
யென்ற தயக்கதில் கழிந்தது

வாலிப சுத்தி யேருது
வர வர பயம் ஆகுது
உண் உடல் அழகானது
நான் தொட மெழுகானது

மிச்சம் உள்ள பத்து நிமிடம்
உச்ச நிமிடம் தத் தத் தரிகிடதோம்

(முப்பது நிமிடம்)


பரசுராம்
திரைப்படத்தின் பெயர்பரசுராம்
திரைப்பட நடிகர்கள்அர்ஜுன், கிரண்
இசைஅமைப்பாளர்AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
சிட்டுகுர்வி அர்ஜுன், ஸ்ரீலேகா பார்த்தசாரதி, ஸ்வர்ணலதா pazhani bharathi 5:50 படிக்க
டோளுன டோளுன ஹரிஹரன், சுஜாதா Vairamuthu 5:28 படிக்க
ஜாக் அண்ட் ஜில் பட்டாச்சாரியா, மாதங்கி, நித்யஸ்ரீ pazhani bharathi 5:58 படிக்க
காதல் வெட்டுகிளி கார்த்திக், சாதனா சர்கம் Kabilan 5:59 படிக்க
முப்பது நிமிடம் சுஜாதா, உன்னிகிருஷ்ணன் Vairamuthu 4:34 படிக்க