சிட்டுகுர்வி பாடல்கள் மற்றும் விவரங்கள்

சிட்டுகுருவி அருவிய குடிக்க பார்குது பார்குது
பட்டாம்பூசி வானத்த விலைக்கு கேக்குது கேக்குது

யெப்போ யெப்போ இப்போ இப்போ

நீயும் நானும் தொட்டு தொட்டு
கொத்தி கொத்தி யெப்போ யெப்போ
வேண்டும் வேண்டும் யென்று யென்று
சொல்லு சொல்லு இப்போ இப்போ

(சிட்டுகுருவி அருவிய)

மார் ஆடை தாவனி
மலயய் இழுக்க பார்குது
யெந்தன் அழகை அந்த மலரும்
இலயய் விலக்கி பார்குது

ஆகாய வென்னில
இரவை விழுங்க பார்குதே
ஒற்றை பார்வை உற்று பார்த்து
உயிரை திருடி போனதே

(சிட்டுகுருவி அருவிய)

காற்றோடு பேசி ஊற்றோடு ஆடி
கன்னோடு கலவாடும் வயதல்லவ
சில்லென்று துள்ளி மெல்லென்று பாடு
மேலாடை பருவத்தின் பரிசல்லவா

முண் வீழ்ந்த விதய் போல
நான் உன்னில் புதைந்தேனே
திசை யெட்டும் தெரியாம்மல்
வெலியொன்றும் புரியாம்மல்
இவள் கண்ணில் நான் இன்று இலைபாரிட

சிட்டுகுருவி அருவிய குடிக்க பார்குது பார்குது
பட்டாம்பூசி வானத்த விலைக்கு கேக்குது கேக்குது

(மார் ஆடை)
(சிட்டுகுருவி அருவிய)

கண்ணோடு இன்பம் காற்றோடு இன்பம்
இன்பங்கள் இல்லாத இடமில்லயே
கை வீசி ஆழ்ந்து கதை பேசி பார்க்க
கண் கொண்ட யாருக்கும் மனமில்லயே

பெண் இன்பம் இல்லாம்மல்
ஆண் இன்பம் அடங்காது
நிள் யென்று சொண்ணாலும்
போ யென்று சொண்ணாலும்
நீதாேஸ் யெண் தேக நிழல் அல்லவஸ்

(சிட்டுகுருவி அருவிய)
(மார் ஆடை)
(சிட்டுகுருவி அருவிய)
(நீயும் நானும்)


பரசுராம்
திரைப்படத்தின் பெயர்பரசுராம்
திரைப்பட நடிகர்கள்அர்ஜுன், கிரண்
இசைஅமைப்பாளர்AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
சிட்டுகுர்வி அர்ஜுன், ஸ்ரீலேகா பார்த்தசாரதி, ஸ்வர்ணலதா pazhani bharathi 5:50 படிக்க
டோளுன டோளுன ஹரிஹரன், சுஜாதா Vairamuthu 5:28 படிக்க
ஜாக் அண்ட் ஜில் பட்டாச்சாரியா, மாதங்கி, நித்யஸ்ரீ pazhani bharathi 5:58 படிக்க
காதல் வெட்டுகிளி கார்த்திக், சாதனா சர்கம் Kabilan 5:59 படிக்க
முப்பது நிமிடம் சுஜாதா, உன்னிகிருஷ்ணன் Vairamuthu 4:34 படிக்க