மாது மாது பாடல்கள் மற்றும் விவரங்கள்

டு டொ டு டொ டு டொ...

மாத்து மாத்து
மாத்து மாத்து
ரௌடே-அ மாத்து
ஏத்து ஏத்து
ஏத்து ஏத்து
பீட்-அ ஏத்து
கைய்ய நீட்டு
பைய்ய கூட்டு
இங்க நீயும் நானும் நண்பண்ட

கூத்து கூத்து
கூத்து கூத்து
நல்ல கூத்து
யௌத்து யௌத்து
யௌத்து யௌத்து
ஜொல்ல்ய் யௌத்து
என்ன பாத்து
ஜொள்ளு ஊத்து
இந்த இளமை நம்ம சொத்துட

ஆருகுள்ள
அட அஞ்சிருக்கு
உன் நெஞ்சுக்குள்ள
அஹ் என்னருக்கு
எட்டுகுள்ள
அட எழிருக்கு
நட்புக்குள்ள
என் தோளிருக்கு

மாத்து மாத்து
மாத்து மாத்து
ரௌடே-அ மாத்து
ஏத்து ஏத்து
ஏத்து ஏத்து
பீட்-அ ஏத்து
கைய்ய நீட்டு
பைய்ய கூட்டு
இங்க நீயும் நானும் நண்பண்ட

உர்சஹக தேசத்தில்
உன் பாதம் பதிக்கிராய்
வா வானை தாண்டலாம்
உன் ஞ்யானம் தூண்டலாம்
வீண் அச்சம் ஏனட
நான் உந்தன் வாழ்வையும்
நீ எந்தன் வாழ்வையும்
நாம் வாழ்ந்து பார்க்கலாம்
வா வா வா...
நெவ்டொன்-இன் லவ் படிக்கலாம்
வொ வொ வொ...
லொண்டொன்-இல் சிடே வைக்கலாம்
வொ வொ வொ...

ரெண்டுக்குள்ள
அட ஒண்ணிருக்கு
ஒனக்குங்கூட
ஒரு பொண்ணிருக்கு
நாலுக்குள்ள
அட மூணிருக்கு
பூவுக்குள்ள
பார் தேன் இருக்கு

ம ம ம மாத்து
ம ம ம மாத்து
ரௌடே-அ மாத்து
ஏத்து ஏத்து
ஏத்து ஏத்து
பீட்-அ ஏத்து
கைய்ய நீட்டு
பைய்ய கூட்டு
இங்க நீயும் நானும் நண்பண்ட

பொல்லாத வாலிபம்
துள்ளாமல் துள்ளுதே
கல்லூரி வாழ்கைதான்
கலக்கல் ஆகுதே
இது ரசிக்கதானட
நீ கவிக்னன் ஆகலாம்
கான பாடலாம்
கதை சொல்ல யாரட
ஊரெல்லாம் நீ மேயலாம்
வொ வொ வொ...
ஐய்யரும் நீ வைக்கலாம்
வொ வொ வொ...

ஒண்ணுக்குள்ளும்
அட ழெரொ உண்டு
பொண்ணுக்குள்ளும்
ஒரு ஹெரொ உண்டு
கொழிகிட்ட
ஒரு முட்ட உண்டு
தொழிகிட்ட
ஒரு லொவே-உ உண்டு

ந ந ந ந ந.....


நீ நான் நில
திரைப்படத்தின் பெயர்நீ நான் நில
திரைப்பட நடிகர்கள்பாரதன், மேக்னா நாயுடு, ராய்
இசைஅமைப்பாளர்தின
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
டார்லிங் ஒ டார்லிங் காயத்ரி Na. Muthukumar 1:43 படிக்க
என் காதல் தெய்வம் விஜய் யேசுதாஸ் கிடைக்கவில்லை 3:13 படிக்க
காதல் காதல் ஹரிஷ் ராகவேந்தரா Pa.Vijay 4:29 படிக்க
மாது மாது தீனா, சுசித்ரா, டிம்மி Snehan 4:46 படிக்க
மதம் புடிச்ச சுனிதா சாரதி Pa.Vijay 4:15 படிக்க
ஊரை மறந்தோம் ஹரிஹரன் M.G.Kanniappan 4:52 படிக்க
ஒய்யாலே மகதி, சிலம்பரசன் Snehan 3:44 படிக்க
உன்னை சந்திதேன் ஹரிணி, ஹரிஷ் ராகவேந்தரா Na. Muthukumar 3:51 படிக்க