மயக்கம் எனது பாடல்கள் மற்றும் விவரங்கள்

மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய் மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்

மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய் மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்

மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய் மொழி

பகலில் தோன்றும் நிலவு
கண் பார்வைக்கு மறைந்த அழகு
பகலில் தோன்றும் நிலவு
கண் பார்வைக்கு மறைந்த அழகு
திரை மூடிய சிலை நான்
துன்ப சிறையில் மலர்ந்த மலர் நான்

மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய் மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்

மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய் மொழி

நானே எனக்குப் பகையானேன்
என் நாடகத்தில் நான் திரை ஆனேன்
தேனே உனக்குப் புரியாது
அந்த தெய்வம் வராமல் விளங்காது
நானே எனக்கு பகையானேன்
என் நாடகத்தில் நான் திரை ஆனேன்
தேனே உனக்குப் புரியாது
அந்த தெய்வம் வராமல் விளங்காது

விதியும் மதியும் வேறம்மா
அதன் விளக்கம் நான் தான் பாரம்மா
விதியும் மதியும் வேறம்மா
அதன் விளக்கம் நான் தான் பாரம்மா
மதியில் வந்தவள் நீயம்மா
என் வழி மறைத்தாள் விதியம்மா
மதியில் வந்தவள் நீயம்மா
என் வழி மறைத்தாள் விதியம்மா

மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய் மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்

மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய் மொழி



குங்குமம்
திரைப்படத்தின் பெயர்குங்குமம்
திரைப்பட நடிகர்கள்சிவாஜி கணேசன்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு Not Available
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
சின்னசிரிய S. ஜானகி, TM. சௌந்தரராஜன் Kannadasan 6:10 படிக்க
காலங்கள் தோறும் P.சுசீலா கிடைக்கவில்லை 3:30 கிடைக்கவில்லை
குங்குமம் P.சுசீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி கிடைக்கவில்லை 2:48 கிடைக்கவில்லை
மயக்கம் எனது TM. சௌந்தரராஜன் Kannadasan 2:46 படிக்க
பூந்தோட்ட காவல்காரா P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Kannadasan 3:49 படிக்க
துங்காத கனேன்றுஒன்று P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Kannadasan 3:26 படிக்க