சின்னசிரிய பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஆஅ.....
சின்னன்சிரிய வன்ன பறவை என்னத்தை சொல்லுதம்ம

அது இன்னிசையொடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்ம

உலகம் தெரியவில்லை ...
உலகம் தெரியவில்லை ஒவொரு நாளும் மாறுகிண்ட்ற உள்ளம் புரியவில்லை

உலகம் தெரியவில்லை....
உலகம் தெரியவில்லை
உலகம் தெரியவில்லை உள்ளம் புரியவில்லை ஒண்ட்றும் புரியவில்லை

மனதினிலே தொண்ட்றும் மயக்கங்கள் கோடி
ஆஆ...
மனதினிலே தொண்ட்றும் மயக்கங்கள் கோடி - அந்த
மயகதிலே பாடுதே ஓஒஞ்சல் ஆடி
மயகதிலே பாடுதே ஓஒஞ்சல் ஆடி

சின்னன்சிரிய வன்ன பறவை என்னத்தை சொல்லுதம்ம
அது இன்னிசையொடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்ம
சின்னன்சிரிய வன்ன பறவை என்னத்தை சொல்லுதம்ம

வாசல் ஒண்ட்றிருக்கும்...
வாசல் ஒண்ட்றிருக்கும்
ஆசைக் கொண்ட நெஞ்சம்தன்னில் வழி இரண்டிருக்கும்

கண்களிலே தொண்ட்றும் காட்சிகள் கோடி - அந்த
கவர்சியிலே பாடுதே ஓஒஞ்சல் ஆடி
கவர்சியிலே பாடுதே ஓஒஞ்சல் ஆடி

சின்னன்சிரிய வன்ன பறவை என்னத்தை சொல்லுதம்ம
அது இன்னிசையொடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்ம
சின்னன்சிரிய வன்ன பறவை என்னத்தை சொல்லுதம்ம

ஆஅ......நி ப க
ஆஅ.....
ஆ......ரி சா ரி சா க சா க ஆ.....
ஆ.....
நி சா நி ரி நி சா நி ரி நி சா நி சா சா ரி நி சா
சா ரி நி சா ப நி ம ப
நி சா ப நி ம ப க ம
ப நி ம ப க ம ரி ச சா
ஆஅ......

சின்னன்சிரிய வன்ன பறவை என்னத்தை சொல்லுதம்ம
அது இன்னிசையொடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்ம
சின்னன்சிரிய வன்ன பறவை என்னத்தை சொல்லுதம்ம

குங்குமம்
திரைப்படத்தின் பெயர்குங்குமம்
திரைப்பட நடிகர்கள்சிவாஜி கணேசன்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு Not Available
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
சின்னசிரிய S. ஜானகி, TM. சௌந்தரராஜன் Kannadasan 6:10 படிக்க
காலங்கள் தோறும் P.சுசீலா கிடைக்கவில்லை 3:30 கிடைக்கவில்லை
குங்குமம் P.சுசீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி கிடைக்கவில்லை 2:48 கிடைக்கவில்லை
மயக்கம் எனது TM. சௌந்தரராஜன் Kannadasan 2:46 படிக்க
பூந்தோட்ட காவல்காரா P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Kannadasan 3:49 படிக்க
துங்காத கனேன்றுஒன்று P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Kannadasan 3:26 படிக்க