மனிஷா மனிஷா பாடல்கள் மற்றும் விவரங்கள்

ட் - மனிஷ மனிஷ போல் இருப்பால
மதுரி டிஃஸிட் போல் சிரிப்பால
மனிஷ மனிஷ போல் இருப்பால
மதுரி டிஃஸிட் போல் சிரிப்பால
கஜொல்-ஐ போல லூக்-உ விடுவால
பூஜ புட்ட் போல் கிக்க்-உ தருவால
சொல்லுங்க சொல்லுங்க மாப்பில்லை - நீங்க
சொல்லுங்க சொல்லுங்க மாப்பில்லை
சொல்லுங்க சொல்லுங்க மாப்பில்லை - நீங்க
சொல்லுங்க சொல்லுங்க மாப்பில்லை

ராகினி பட்மினி சரொஜ டெவி-அ
ப்ரமில மஞ்சுல அஞ்சலி டெவி-அ
அவல் கன்னசைவில் கன்சன பின்னசைவில் கல்பஸ்
புன்னகையில் விஜய-வோ கனவில் வந்த ஃபிகுரே அவலோ
சொல்லுங்க சொல்லுங்க மாப்பில்லை - நீங்க
சொல்லுங்க சொல்லுங்க மாப்பில்லை
சொல்லுங்க சொல்லுங்க மாப்பில்லை - நீங்க
சொல்லுங்க சொல்லுங்க மாப்பில்ைஸ்

ஸ் - பரதி கன்னம்மா மீன-வ
இல்ல விடுகதை போட்டு வந்த நீன-வ
செம்பருத்தி போல் இருக்கும் ரொஜ-வ
இல்ல ஜீன்ச்-உ போட்டு கலக்கும் ஐஷ்வர்ய-வ

ட் - ரெவதி-ய இல்ல ரஞ்சித-வ இல்ல
ரொஹினி-ய இல்ல ரூபினி-ய அட
ஊர்வசி-ய இல்ல கௌதமி-ய இல்ல
அம்பிக-வ இல்ல ராதிக-வ
ராத-வ இல்ல அமல-வ இல்ல
ரெக-வ நம்ம சௌந்தர்ய-வ
உன்ன் கனவில வந்தது யாருன்னு சொல்லுங்க
மாப்பில்லை மாப்பில்லை மாப்பில்லை மாப்பில்லை
சொல்லுங்க சொல்லுங்க மாப்பில்லை - நீங்க
சொல்லுங்க சொல்லுங்க மாப்பில்லை
சொல்லுங்க சொல்லுங்க மாப்பில்லை - நீங்க
சொல்லுங்க சொல்லுங்க மாப்பில்லை மாப்பில்லையி....

ஸ் - பொல்ல்ய்வூட்-அ கலக்கின ஸ்ரீடெவி-அ இல்ல
கொல்ல்ய்வூட்-அ அசத்தின ஸ்ரீப்ரிய-வ
நாயகன்-இன் நாயகி சரன்ய-வ இல்ல
ரட்சகன்-இன் நாயகி சுஷ்மிட-வ

ட்- மாதவி-ய இல்ல மாதுரி-ய இல்ல
வனித-வ இல்ல புப்பித-வ இல்ல
ஷலினி-அ இல்ல மொஹினி-ய இல்ல
அட குஷ்பூ-வ இல்ல ரெஷ்ம-வ
சுகன்ய-வ இல்ல நக்ம-வ இல்ல
கனக-வ அட பனுப்ரிய-வ
உன்ன் கனவில வந்தது யாருன்னு சொல்லுங்க
மாப்பில்லை மாப்பில்லை மாப்பில்லை மாப்பில்லை

(மனிஷ மனிஷ)


நினைத்தேன் வந்தாய்
திரைப்படத்தின் பெயர்நினைத்தேன் வந்தாய்
திரைப்பட நடிகர்கள்மணிவண்ணன், ரம்பா, விஜய்
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆசை நாயகனே கிடைக்கவில்லை pazhani bharathi 4:56 படிக்க
என்னவளே என்னவளே அனுராதா ஸ்ரீராம், மனோ கிடைக்கவில்லை 4:59 கிடைக்கவில்லை
மல்லிகையே அனுராதா ஸ்ரீராம், K.S. சித்ரா Vairamuthu 4:56 படிக்க
மனிஷா மனிஷா தேவா, கிருஷ்ணராஜ், சபேஷ் கிடைக்கவில்லை 5:12 படிக்க
போட்டு வயசு S.P.பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 4:47 படிக்க
உன்னை நினைத்து K.S. சித்ரா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:07 படிக்க
வண்ணநிலவே ஹரிஹரன் pazhani bharathi 5:14 படிக்க