உன்னை நினைத்து பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஆஅ...
ஊன்னை நினைத்தே நான் என்னை மரப்பது
அதேதான் அன்பே காதல் காதல் காதல் காதல்
ஆ...
உனக்குல்லே நான் என்னைக் கரைப்பது
அதேதான் அன்பே காதல் காதல் காதல் காதல்

இந்த வார்த்தைக்கே ஒருவித அர்த்தம் இல்லாததே காதல்
இரு பார்வைகல் மௌனத்தில் பேசுகின்ர மொழி காதல்
இங்கே ???? சூரியன் ???? தோன்ரிலும்
பாதை மாரிப் போகாது காதல் காதல் காதல் காதல்

(உன்னை)

அன்ராடம் நூருவகை பூப்பூகும் ஆனாலும் காயாகும் சில பூக்கல்

தான்
எல்லோர்க்கும் காதல் வரும் என்ராலும் கல்யான வைபோகம் சில

பேர்க்கு தான்
காதலன் காதலி தோர்பதில்லை காதல்கல் எப்போதும்

தோர்பதேயில்லை
ஓர்மனம் ஒருவரை ஏர்பது உண்டு இன்னொரு உரவினை

ஏர்பதேயில்லை
நிரம் மாரிப் போகாமல் சுரம் மாரிப் போகாமல்
உயிர் பாடும் ஒரு பாடல்தான் காதல் காதல் காதல் காதல்

(உன்னை)

பூவில் ஏற்றி வைத்த தீபம் இது
புயல் காற்றே அடித்தாலும் அனையாதது
புன்னகையில் பொட்டு வைத்த கோலம் இது
மழை மேகம் பொழிந்தாலும் பொழியாதது
நாயகன் ஆடிடும் நாடகம் தான் யாருக்கு யாரென்ரு

எழுதிவைத்தார்
நடக்கட்டும் திருமனம் நல்லபடி இங்கொரு பென்மனம்

வாழ்த்தும்படி

ஒரு ஜென்மம் போனாலும்
ஒரு ஜென்மம் போனாலும் மரு ஜென்மம் ஆனாலும்
ஒரு ஜென்மம் போனாலும் மரு ஜென்மம் ஆனாலும்
தொடர்கின்ர கதைதான் அம்மா காதல் காதல் காதல் காதல்


நினைத்தேன் வந்தாய்
திரைப்படத்தின் பெயர்நினைத்தேன் வந்தாய்
திரைப்பட நடிகர்கள்மணிவண்ணன், ரம்பா, விஜய்
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆசை நாயகனே கிடைக்கவில்லை pazhani bharathi 4:56 படிக்க
என்னவளே என்னவளே அனுராதா ஸ்ரீராம், மனோ கிடைக்கவில்லை 4:59 கிடைக்கவில்லை
மல்லிகையே அனுராதா ஸ்ரீராம், K.S. சித்ரா Vairamuthu 4:56 படிக்க
மனிஷா மனிஷா தேவா, கிருஷ்ணராஜ், சபேஷ் கிடைக்கவில்லை 5:12 படிக்க
போட்டு வயசு S.P.பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 4:47 படிக்க
உன்னை நினைத்து K.S. சித்ரா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:07 படிக்க
வண்ணநிலவே ஹரிஹரன் pazhani bharathi 5:14 படிக்க