மஞ்சள் போசும் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஃப்:மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேசை கேட்டேன்
சேலை கட்டி போகும் மேகம் பார்தேன்
சோலை பூவில் மாலை ஒன்றை கேட்டேன்
மனதிலே மனதிலே புது அலைகள் அடிதது
விழியிலே விழியிலே பொன் மீங்கள் துடிதது
காதல் வருக வருக இவை நானம் ஒழிக ஒழிக

ஃப்:(மஞ்சள் பூசும்...)ஸ்
ம்:கோலம் போட வாசல் உள்ளஸ்
எந்தன் வீடோ வாசல் அற்றது

ஃப்:உந்தன் உள்ளம் கொய்ல் போன்றது
அதனால் தானே நான் தீபம் தந்தது

ம்:கண்கள் காணும் தூரதில்
வாழும் வாழ்க்கை போதும்

ஃப்:பாரம் கொண்ட மேகங்கள்
நீரால் மண்ணை தீண்டும்

ம்:உந்தன் காதல் ஒரு வழி
திரும்பி செல்ல தனி வழி

ஃப்:(மஞ்சள் பூசும்...)

ஃப்:தென்றல் வந்து ஜன்னல் திரந்தது
ஜன்னலின் வழியே காதல் உடைந்தது

ம்:ஒ காதல் உடைய காற்று நின்றது
ஜன்னல் கதவை மூடி சென்றது

ஃப்:மூடும் கண்கள் எப்போதும் காற்றில் காண்பதில்லை

ம்:கனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை

ஃப்:திரும்பவேண்டும் இன்வழி
சொல்லும் சொல்லின் நல்வழி

ஃப்:(மஞ்சள் பூசும்...ஸ்




Friends
திரைப்படத்தின் பெயர்Friends
திரைப்பட நடிகர்கள்விஜய்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2001
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
குயிலுக்கு ஹரிஹரன், S.P.பாலசுப்பிரமணியம், ஷங்கர் மஹாதேவன் கிடைக்கவில்லை 5:07 கிடைக்கவில்லை
மஞ்சள் போசும் தேவன், சுஜாதா pazhani bharathi 5:08 படிக்க
பூங்காற்றே கொஞ்சம் ஹரிஹரன் pazhani bharathi 4:52 படிக்க
ருக்கு ருக்கு சௌமியா ராவ், விஜய் யேசுதாஸ், யுவன் ஷங்கர் ராஜா pazhani bharathi 6:31 படிக்க
தென்றல் வரும் பவதாரிணி, ஹரிஹரன் pazhani bharathi 5:13 படிக்க
வனம் பெர்சுதான் அருண்மொழி, S.P.பாலசுப்பிரமணியம், விஜய் யேசுதாஸ் கிடைக்கவில்லை 5:11 கிடைக்கவில்லை
எங்களோட போட்டி ஹரிஹரன், சுஜாதா கிடைக்கவில்லை 5:02 கிடைக்கவில்லை