தென்றல் வரும் பாடல்கள் மற்றும் விவரங்கள்

தென்றல் வரும் வழியை
பூக்கல் அரியாதா?
தென்றலுக்கு மலரின் நெஞ்சம்
தெரியாதா?

ஆள்ளி கூடுதேன் மனதை
ஏழுதி வைதேன் முதல் கவிதை
கன்னில் வலர்தேன் கனவை
கட்டி பிடிதேன் தலையனையை
குண்டு மல்லி கொடியே
கொல்லையடிக்காதே நீ

தென்றல் வரும் வழியை
ந ந ந ந நா ந
தென்றலுக்கு மலரின்
ந ந ந ந நா ந

நீயா அட நானா
நெஞ்சை முதல் முதல் இழந்தது யார்?
காதல் என்னும் ஆற்றில்
ஈங்கு முதல் முதல் குதிதது யார்?

ஏண்ணில் உன்னை கண்டேன்
நம்ம இரண்டேன பிரிபது யார்?
தேகம் அதில் ஜீவன்
ஓன்று பிரிந்திட இருப்பது யார்?

துன்பம் நீ கூடுக்கும் துன்பம்
கூட இன்பம்
ஆஎங்கும் நெஞ்சில் ஏக்கம்
ஏன்றும் தொடரவேண்டும்

குண்டி மல்லி கொடியை கொல்லையடிக்காதே
வென்னிலவு மகலின் உல்லம் பரிக்காதே

தென்றல்..( மலே)

தென்றல்..(ஃபெமலே)

காதல் உன்ன் காதல்
ஆது மழையேன வருகிரதே
நெஞ்சம் என் நெஞ்சம்
ஆதில் சுட சுட நனைகிரதே

வானம் என் வானம்
ஓரு வானவில் வருகிரதே
மௌனம் என் மௌனம்
ஓரு வார்தைக்கு அலைகிரதே

பார்தேன் காதல் பையிரின்
விதைகல் உந்தன் கன்னில்
வலர்தேன் முதம் பூக்கும்
ஸெடியை எந்தன் நெஞ்சில்

குண்டு மல்லி கொடியை கொல்லையடிக்காதே
வென்னிலவு மகலின் உல்லம் பரிக்காதே

தென்றல்....



Friends
திரைப்படத்தின் பெயர்Friends
திரைப்பட நடிகர்கள்விஜய்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2001
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
குயிலுக்கு ஹரிஹரன், S.P.பாலசுப்பிரமணியம், ஷங்கர் மஹாதேவன் கிடைக்கவில்லை 5:07 கிடைக்கவில்லை
மஞ்சள் போசும் தேவன், சுஜாதா pazhani bharathi 5:08 படிக்க
பூங்காற்றே கொஞ்சம் ஹரிஹரன் pazhani bharathi 4:52 படிக்க
ருக்கு ருக்கு சௌமியா ராவ், விஜய் யேசுதாஸ், யுவன் ஷங்கர் ராஜா pazhani bharathi 6:31 படிக்க
தென்றல் வரும் பவதாரிணி, ஹரிஹரன் pazhani bharathi 5:13 படிக்க
வனம் பெர்சுதான் அருண்மொழி, S.P.பாலசுப்பிரமணியம், விஜய் யேசுதாஸ் கிடைக்கவில்லை 5:11 கிடைக்கவில்லை
எங்களோட போட்டி ஹரிஹரன், சுஜாதா கிடைக்கவில்லை 5:02 கிடைக்கவில்லை