பேட்டை ராப் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ர்ய்த்ம் ஒஃப் லிஃபே, ப்லுஎ க்லியர் மௌன்டைன்
மிஃஸெட் வித் அட்டிடுடே
ஃபுங்க்ய் ட்ரும்ச் ஃப்ரொம் ஹெல்ல்
சைடபெட்டை குரொம்பெட்டை ரனிபெட்டை பெட்டை ரப்
பெட்டை ரப் பெட்டை ரப்
இன்று என்ன நாளை என்ன தினசரொ அதெ
காலை என்ன மாலை என்ன மாற்றமில்லையே
மரந்திருப்போமே கவலை மரந்திருப்போமே
கோபம் வந்தால் கொஞ்சம் ஒதி வைப்போமே
அட கெட் உப் அண்ட் டன்கே இட்'ச் அ டர்ன் நெவ் சன்கே
உன் கயில் எல்லாம் இருக்குதடா
டிச்சீகிட...டிச்சீகிட மெட்டு போடலாம்
முதல் யார் முதல் யார் முதல முதல முதல
பெட்டை ரப்...... பெட்டை ரப்
அம்மபெட்டை அய்யம்பெட்டை
தேனாம்பெட்டை அய்யம்பெட்டை
தேனாம்பெட்டை தேங்கை மட்டை
ஹெய் காசேன்ன பணமென்ன இருப்பது ஒரு லிஃபே
போதுமடா சாமி எனக்கு ஒரு விஃபே
திரந்து வைப்போமே மனசை திரந்து வைப்போமே
வருவது யார் என விட்டுதான் பார்போமே
அட உனக்கென பிரந்தது உனகேதான்
கிடசதே வைசுக்கோடா அவ்வளவௌ தான்
நடபதுதான் நடப்பதுதான் உண்மை
விடியும் பார் விடியும் பார்
விடிய விடிய விடிய விட்ய பெட்டை ரப் பெட்டை ரப்
வாடகை குர்ரென்டு முறவாசல்
பக்கெட் பாலு புள்ளகுட்டி
ஸ்சூலு ஃபீசு நல்லெண்ணை
மண்ணெண்ணை ரவை ரடியோன்
பல்ம் ஒய்ல் பசரிசி கோதுமை
பதலை பதைஸ்
காசு கொஞ்சம் கூட பதலையே
ஓரணா ரெண்டணா உண்டியலே உடசு
நாலணா எட்டணா கடன உடன வாங்கி (ரெபீட் ஓரண)
அண்டா குண்டா அடகு வசும்
அஞ்சு பது பிசை எடுதும்
பதலை பதலை
சொருச்:
ஞான பழமே ஞனபழமே
நீ செவ்வைபெட்டை..ஞானபழமே
சைடபெட்டை ரனிபெட்டை ச்ரொம்பெட்டை ரப் (சைடபெட்டை)
அம்மபெட்டை அய்யம்பெட்டை தேனாம்பெட்டை தேங்கை மட்டை
(அம்மபெட்டை)
ஹெய் சாராயம் கருவாடு துண்டு பீடி
வவ்வாலு குடிசை குப்பை தொட்டி
பக்கதுல டீ கடை
ரிக்க்ஷவ் காதாடி பொட்ட்லே'ஓடு மாஞ்சா
கில்லி கோலி லுங்கி பானா கானா
பாட்ட பாடலாமா
ஆலை அஞ்சலை பழாரு நிஜரு
கன்னியப்பன் முனியம்ம கிரி கஜ மணி
ம்க்று சிவஜி ரஜினி கமலு
பகிலு பிகுலு செபுஅளு அவலு
அல்ல் ஷௌச் ஹௌசே ஃபுல்லு
பெட்டை ரப் பெட்டை ரப் பெட்டை ரப்
ஸ்டொப் இட்!......எவா அவா?


காதலன்
திரைப்படத்தின் பெயர்காதலன்
திரைப்பட நடிகர்கள்நக்மா, பிரபு தேவா, S.P.பாலசுப்ரமணியம்
இசைஅமைப்பாளர்AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்S. ஷங்கர்
பாடல் வெளியான ஆண்டு 1994
பாடல்கள்9
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என்னவளே அடி என்னவளே உன்னிகிருஷ்ணன் Vairamuthu 5:12 படிக்க
இராணி குரதணி S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 5:09 படிக்க
இந்திரையோ இவள் சுந்தரி மின்மினி, சுனந்தா Thirikooda Rasappa Kaviraayar 1:03 படிக்க
காற்று குதிரையிலே சுஜாதா Vairamuthu 1:32 படிக்க
காதலிக்கும் பெண்ணின் S.P.பாலசுப்பிரமணியம், உதித் நாராயண் Vairamuthu 4:49 படிக்க
கொல்லையிலே தென்னை P. ஜெயச்சந்திரன் Vairamuthu 1:46 படிக்க
முக்கால முகாபுலா மனோ, ஸ்வர்ணலதா Vairamuthu 5:24 படிக்க
ஊர்வசி ஊர்வசி AR. ரெஹ்மான், ஷகுள் ஹமீது, சுரேஷ் பீட்டர் Vairamuthu 5:40 படிக்க
பேட்டை ராப் குஞ்சரம்மா, ஷகுள் ஹமீது, சுரேஷ் பீட்டர் Shankar 4:24 படிக்க