காதலிக்கும் பெண்ணின் பாடல்கள் மற்றும் விவரங்கள்

காதலிக்கும் பெண்ணின் கைகள் டொட்டு நீடினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கண்ணம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவழம் டானே
சிண்டும் வேர்வை, தீர்தம் ஆகும்
சின்ன பார்வை மோக்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே

ஹ்ம்ம் ஹ்ம்ம்...
ச நி ச, ச ரெ க ரெ நி
ச நி ப நி ச நி ச
ச க ம, ம ப ம க ரெ ச
ச நி ச, ச ரெ க ரெ நி
ச நி ப நி ச நி ச
ச க மமம ம ப ம க ரெ ச
நான, நான...

காதலிக்கும் பெண் எழுதும் கை யெழுதிலே
கண்ட பிழைகல் கூட கவிதை ஆகுமே
காதல் ஒன்ரும் சுதம் கிதம் பார்பதில்லையே
எசில் கூட புனிதம் ஆகுமே
குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் யேரி உடிரம் பூ கோடி ரூபாய்
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாடி தின்ர தந்ததால் லக்ஷ ரூபாய்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

(காடலிக்கும் பெண்ணின்...)

காதல் ஒன்ரும் நல்ல நேரம் பார்பதில்லையே
ராஹு காலம் கூட ராசி ஆகுமே
காதலுக்கு அன்னபக்ஷி டேவை இல்லையே
காக்கை கூட தூது போகுமே
காதல் ஜொடி குரைவடில்லை
காடல் என்றும் குற்றமே பார்பதில்லை
இடில் அர்பமானடு எடுவும் இல்லை
இண்ட நுட்பம் ஊருக்கு புரியவில்லை
வானும் மண்ணும் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆடாம் எவாள் பாடிய பாடல்
காற்றில் என்ரும் கேட்குமே
காதல் கெட்ட வார்தையா என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் இன்று
காதல் முள்ளின் வேலியா என்ன யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் இன்று
நான, நான...


காதலன்
திரைப்படத்தின் பெயர்காதலன்
திரைப்பட நடிகர்கள்நக்மா, பிரபு தேவா, S.P.பாலசுப்ரமணியம்
இசைஅமைப்பாளர்AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்S. ஷங்கர்
பாடல் வெளியான ஆண்டு 1994
பாடல்கள்9
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என்னவளே அடி என்னவளே உன்னிகிருஷ்ணன் Vairamuthu 5:12 படிக்க
இராணி குரதணி S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 5:09 படிக்க
இந்திரையோ இவள் சுந்தரி மின்மினி, சுனந்தா Thirikooda Rasappa Kaviraayar 1:03 படிக்க
காற்று குதிரையிலே சுஜாதா Vairamuthu 1:32 படிக்க
காதலிக்கும் பெண்ணின் S.P.பாலசுப்பிரமணியம், உதித் நாராயண் Vairamuthu 4:49 படிக்க
கொல்லையிலே தென்னை P. ஜெயச்சந்திரன் Vairamuthu 1:46 படிக்க
முக்கால முகாபுலா மனோ, ஸ்வர்ணலதா Vairamuthu 5:24 படிக்க
ஊர்வசி ஊர்வசி AR. ரெஹ்மான், ஷகுள் ஹமீது, சுரேஷ் பீட்டர் Vairamuthu 5:40 படிக்க
பேட்டை ராப் குஞ்சரம்மா, ஷகுள் ஹமீது, சுரேஷ் பீட்டர் Shankar 4:24 படிக்க