பூவா பூவே (male) பாடல்கள் மற்றும் விவரங்கள்

பூவ பூவ பூவ பூவ பூவே(3)
பூவ பூவ பூவே

பூவெ உந்தன் மேனியில் ஏதொ ஒரு வாசனை
நீயும் கூட கதல் கொண்டாயொ?
பூவ பூவ பூவ பூவ பூவே(3)
பூவ பூவ பூவே

ஒவொரு நாளும் ஒரு அழகில் பூது நீ குலிங்கினாய்
வன்ன வன்ன இதழ்கலை எல்லம் எங்கே நீ வாங்கினாய்?
பூவ பூவ பூவ பூவ பூவே(3)
பூவ பூவ பூவே

வன்னகலொடு மலருகிராய் வசனையொடு வாழுகிராய்
பரிதிடும் பொழுடிலும் சிரிகின்றாய்
பூவே சிரு பூவே உனை பொல் வாழ்ண்டிடும் வாழ்கயே வெண்டுமே
நீ ஒரு நாளில் உலகை ஆளும் ரானி
நீதானே என்றும் என்னக்கு நல்ல தொழி

பூவே உந்தன் மேனியில் ஏதொ ஒரு வாசனை
நீயும் கூட கதல் கொண்டாயொ?
பூவ பூவ பூவ பூவ பூவெ(3)
பூவ பூவ பூவே

வசந்தம் வந்த சேதியினை வண்டுக்கு எப்படி சொல்வயொ?
வன்னதில வாசதில இரண்டிலும?
தேனை நீ தந்து எதை நீ பெருவை பூவே பூவே
உன் தேகம் தீண்டி பரந்து சென்ற வண்டு
பிர பூவை பார்தல் கொபம் உன்னக்கு வரும?

பூவெ உந்தன் மேனியில் ஏதொ ஒரு வாசனை
நீயும் கூட கதல் கொண்டாயொ?
பூவ பூவ பூவ பூவ பூவே(3)
பூவ பூவ பூவே

பூவே உந்தன் மேனியில் ஏதோ ஒரு வாசனை
நீயும் கூட கதல் கொண்டாயொஸ்
பூவ பூவ பூவ பூவ பூவே(3)
பூவ பூவ பூவெ


பூவெல்லாம் கேட்டுப்பார்
திரைப்படத்தின் பெயர்பூவெல்லாம் கேட்டுப்பார்
திரைப்பட நடிகர்கள்ஜோதிகா, சூர்யா
இசைஅமைப்பாளர்யுவன் ஷங்கர் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்வசந்த்
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
சிபிஐ எங்கே சுக்விந்தேர் சிங் கிடைக்கவில்லை 6:04 கிடைக்கவில்லை
சுடிதார் அணிந்து ஹரிஹரன், சாதனா சர்கம் pazhani bharathi 5:56 படிக்க
இரவ பகல ஹரிஹரன், சுஜாதா கிடைக்கவில்லை 5:13 படிக்க
பூத்தது பவதாரிணி கிடைக்கவில்லை 3:03 கிடைக்கவில்லை
பூவா பூவே (female) நித்யஸ்ரீ கிடைக்கவில்லை 5:55 படிக்க
பூவா பூவே (male) உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:53 படிக்க
செனோரிட்ட உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:01 படிக்க
செவானம் வெட்கம் ஸ்ரீநிவாஸ் pazhani bharathi 2:45 படிக்க