செவானம் வெட்கம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஒஹொ ஹொஹொ ஒஹொ ஹொஹொ
ஜெயித்தால் நம் தோல்களில் ஆடும்
உமுமுமும் உமுமுமும்
செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
சுற்றும் பூமியில் இன்பம்
கொட்டிக் கிடக்கிரது
நம்மை அழைக்கிரது
ஒஹூஹூஹூஹோ

பூவெல்லாம் மாளைகல் ஆகும்
ஒஹொ ஹொஹொ ஒஹொ ஹொஹொ
ஜெயித்தால் நம் தோல்களில் ஆடும்
உமுமுஹும் உஹுமுஹும்

வானகம் தூரம் இல்லை
வங்கக்கடல் ஆழம் இல்லை
நம்பிக்கை வைப்போம் இந்த வாழ்விலே
சூரியனை வட்டம் இட்டு
தன்னைத் தானே சுட்ற்றும் பூமி
நம்மைச் சுட்ற்றி வருமே அந்த வானிலே
புது சந்தொஷம் எங்கே
புது சங்கீதம் எங்கே
அது நம்பிக்கை வாழும் நெஞ்சில் தானடா

செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
சுட்ற்றும் பூமியில் இன்பம் கொட்டிக் கிடக்கிரது
நம்மை அழைக்கிரது
ஒஹொஹொஹொ ஒஹொ ஒஹொ

பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஒஹொ ஹொஹூஹொ ஹொஹொ
ஜெயித்தால் நம் தோல்களில் ஆடும்
உமுமுமும் உமுமுமும்


பூவெல்லாம் கேட்டுப்பார்
திரைப்படத்தின் பெயர்பூவெல்லாம் கேட்டுப்பார்
திரைப்பட நடிகர்கள்ஜோதிகா, சூர்யா
இசைஅமைப்பாளர்யுவன் ஷங்கர் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்வசந்த்
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
சிபிஐ எங்கே சுக்விந்தேர் சிங் கிடைக்கவில்லை 6:04 கிடைக்கவில்லை
சுடிதார் அணிந்து ஹரிஹரன், சாதனா சர்கம் pazhani bharathi 5:56 படிக்க
இரவ பகல ஹரிஹரன், சுஜாதா கிடைக்கவில்லை 5:13 படிக்க
பூத்தது பவதாரிணி கிடைக்கவில்லை 3:03 கிடைக்கவில்லை
பூவா பூவே (female) நித்யஸ்ரீ கிடைக்கவில்லை 5:55 படிக்க
பூவா பூவே (male) உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:53 படிக்க
செனோரிட்ட உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:01 படிக்க
செவானம் வெட்கம் ஸ்ரீநிவாஸ் pazhani bharathi 2:45 படிக்க