பூங்கதவே பாடல்கள் மற்றும் விவரங்கள்

பூங்கதவே தால்திரவாய் பூவாய் பென் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பென் பாவாய்

(பூங்கதவே)

நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகல் ஊர்கோலம்
ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகல் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊரிய தாகம்

(பூங்கதவே)

திருத் தேகம் நெருப்பாகும் தேனில் நனைந்தது என் உல்லம்
பொன்னாரம் பூமாலை ஆடும் தோரனம் எங்கெங்கும்
மாலை சூடும் அன்னேரஸ்
மங்கல வாழ்த்தொலி கீதம்

(பூங்கதவே)


நிழள்கள்
திரைப்படத்தின் பெயர்நிழள்கள்
திரைப்பட நடிகர்கள்நிழல்கள் ரவி
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்பாரதிராஜா
பாடல் வெளியான ஆண்டு 1980
பாடல்கள்4
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
தூரத்தில் நான் S. ஜானகி Vaali 4:55 படிக்க
மடை திறந்து S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:21 படிக்க
பொன்மலை பொழுது S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:12 படிக்க
பூங்கதவே தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன் Gangai amaran 4:21 படிக்க