பிறையே பிறையே பாடல்கள் மற்றும் விவரங்கள்

பிறையே பிறையே வளரும் பிறையே
இது நல் வரவே
மலரே மலரே மலர்ந்தாய் மலரே
உனக்கேன் தளர்வே
பயணம் எவர்க்கும் இங்கு முடியும்
இங்கு பிறந்தாயோ
உதயம் உனக்கு இங்கு தொடக்கம்
விழிகள் திறந்தாயோ


(பிறையே பிறையே...)


தன்னன் தனியனாக மண்ணில் வர யேங்கினாயோ
என்ன துணிசலோடு இந்த வரம் வாங்கினாயோ
சோலையில் நின்ற போதிலும் மாலையே என்ற போதிலும்
பூவெல்லாம் என்றும் பூக்களே
இங்கு மாறும அதின் பெயர்களே
குடிசை என்ன செய்யும், கோட்டை என்ன செய்யும்
உன்னை மாற்றும..........


(பிறையே பிறையே...)


ஊர்வலங்கள் எல்லாம் வரும் உன்னை நோக்கி தானே
ஊரும் உறவும் யேது எல்லாம் உனக்கு ஒன்று தானே
பணதிலே தினம் புரண்டவர்
பதவியில் தலை கனதவர்
புகழிலே யெல்லை போனவர்
நிலை உயர்ந்தவர் அதில் தாழ்ந்தவர்
இந்த பேதம் எல்லாம் வெந்து போக கண்டு
தெளிந்த மனிதன் நீ........


(பிறையே பிறையே...)




பித்த மகன்
திரைப்படத்தின் பெயர்பித்த மகன்
திரைப்பட நடிகர்கள்விக்ரம்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்பாலா
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடடா K.J.யேசுதாஸ் Vairamuthu 4:40 படிக்க
அருணா ருனாம் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 6:41 கிடைக்கவில்லை
இளங்காத்து II ஸ்ரீராம் பார்த்தசாரதி கிடைக்கவில்லை 6:12 கிடைக்கவில்லை
இளங்காத்து ஸ்ரேயா கோஷல், ஸ்ரீராம் பார்த்தசாரதி pazhani bharathi 6:12 படிக்க
கோடி எதி வைப்போம் பவதாரிணி, பெரிய கருப்பு தேவர், ரக்தவேந்தர், சண்முகசுந்தரி கிடைக்கவில்லை 4:10 கிடைக்கவில்லை
பிறையே பிறையே மது பாலகிருஷ்ணன் Vaali 4:43 படிக்க
யாரது இளையராஜா கிடைக்கவில்லை 1:55 கிடைக்கவில்லை