அடடா பாடல்கள் மற்றும் விவரங்கள்

அடட அக்ஹங்கார அரக்க கைகளில் உலகிங்கே
அழிக்கும் அதிகாரம் இவர்கு தந்தவன் யெவன் இங்கே


விடவாய் இவர் தம்மை வெந்து வேடிக்கை பார்திடவ
முடமாய் முடங்காது மூகர் இவர் தம்மை முடிதிடவ
மனித குலதின் துணையோடி
மனதை அறுக்கும் ரணமெல்லாம்
இனியும் வருத விட மாட்டேன்
தனியனாக அறுதெறிவேன்
தகனம் நடக்கும் இடதில் எனது
ஜனனம் என்று புரிந்து கொள்ளும் மனிதா


(அடட அக்ஹங்கார...)


வறுமை துறத வாழ்கையும் துறதிட
வரண்டு போன மனிதனும் துறதுவதோ
பரிவில்லாத பாவிகள் துறதிட
பதுங்கி பதுங்கி பகைவரும் துறதுவதோ
அந்தரி வாராகி சாம்பவி அமர சோதரி
அமல ஜகஜால சூலி சுந்தரி நிரந்தரி துரந்தரி
வனராக சுகுமாரி கௌமாரி
இறங்கும் நெஞ்சு இறுகுது இறுகுது
நெருப்பு கனலில் கீதியை காதிடவே
தோழ் இரண்டும் துடிக்குது துடிக்குது
த்ரோக கூட்டம் தலைவதை தாக்கிடவே
வையமே வானமே வாழ்திடு
தீயவை யாவையும் மாய்திடு
நாளை உலகில் நல்ல் மனிதன் தோன்றட்டுமே


(விடவாய் இவர் தம்மை...)


காற்றை விரட்டும் சருக்ஹுகள் உண்டோ
கடலில் ஆடும் அலைகளை தடுப்பதுண்டோ
ஆற்றை திருப்ப செய்பவன் உண்டோ
நேற்றை நிறுதி பிடிதவன் எவனும் உண்டோ?
பொறியரவ முடிதனே, வெறுப்பு விழி துடிப்பவனே
கரி தோலை உடுப்பவனே, புலியாடை உடையவனே
சுடு காடு திரிபவனே, திரிசூலம் தரிப்பவனே
யெழு கடல்கள் நெஞ்சில் எழுந்தது
இடி முழக்கம் என்னுள் முழங்கிடுதெய்
பிடி படாத பேயர்கள் எல்லாம்
பொடி பொடிக்க கரங்கள் துடிக்கிறதெய்
தடுப்பவன் எவனட? திறமுடன் தாண்டிவா
யெல்லையை எனை தொட ஒருவன் இல்லை
இருவன் இல்லை யெவனும் இல்லையே......


(அடட அக்ஹங்கார...)




பித்த மகன்
திரைப்படத்தின் பெயர்பித்த மகன்
திரைப்பட நடிகர்கள்விக்ரம்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்பாலா
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடடா K.J.யேசுதாஸ் Vairamuthu 4:40 படிக்க
அருணா ருனாம் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 6:41 கிடைக்கவில்லை
இளங்காத்து II ஸ்ரீராம் பார்த்தசாரதி கிடைக்கவில்லை 6:12 கிடைக்கவில்லை
இளங்காத்து ஸ்ரேயா கோஷல், ஸ்ரீராம் பார்த்தசாரதி pazhani bharathi 6:12 படிக்க
கோடி எதி வைப்போம் பவதாரிணி, பெரிய கருப்பு தேவர், ரக்தவேந்தர், சண்முகசுந்தரி கிடைக்கவில்லை 4:10 கிடைக்கவில்லை
பிறையே பிறையே மது பாலகிருஷ்ணன் Vaali 4:43 படிக்க
யாரது இளையராஜா கிடைக்கவில்லை 1:55 கிடைக்கவில்லை