நீ பார்க்காமல் பாடல்கள் மற்றும் விவரங்கள்

நீ பர்துட்டு பொனாலும், பர்கம பொனாலும்
பார்துகிடே தான் இருபேன்
உன்ன பார்துகிடே தான் இருபேன்
நீ பேசிடுபொனாலும், பேசாம பொனாலும்,
பேசிகிட்டே தான் இருபேன்
அடி கிழவியன பின்னே அட கிட்டது இந்த வாய்பு
நல்ல இளமை இருகும்பொதே
இளைக்ன்யனுக்கு இதுதானே வாய்பு
நீ அமைதிய பார்தாலும்,
கோவம பார்தாலும்
ரெண்டையுமே நான் ரசிபென்
அந்த ரெண்டையுமே நான் ரசிபேன்
உன்ன காலையில் பார்தாலும்,
மாலையில் பார்தலும்,
முத்தம் கொடுகதான் நினைபேன்
ஒரு முத்தம் கொடுகதான் நினைபேன்
ஊன் கொலுசு இசையை திருடி ஒரு
ஸ்ய்ம்ஃபொன்ய் பன்ன பொரேன்
உன் உருவ படதை வரைன்சி
அதை குஇனெச்ச் ஆக பொரென்

நஸ் சிரிசிட்டு பொனாலும், சிரிகாம பொனாலும்
ரசிசிகிட்டே தான் இருபேன்
நான் ரசிசிகிட்டே தான் இருப்பேன்
உன்ன கனவில பார்தாலும்,
நேரில பார்தாலும்,
நெனைசிகிட்டே தான் இருப்பேன்
உன்ன நெனைசிகிட்டே தான் இருப்பேன்
ஆட
வருஷதில் ஒரு முரைதான்
இந்த காதலர் டினம் வருது
ஆடி உன்னகும் என்னகும் மட்டும் தான்
அது வருஷம் முழுதும் வருது
ஆட வருஷதில் ஒரு முரைதான்
இந்த காதலர் டினம் வருது
ஆடி உன்னகும் என்னகும் மட்டும் தான் அது
வருஷம் முழுதும் வருது

நீ பர்துட்டு பொனாலும், பார்காம பொனாலும்
பார்துகிடே தான் இருபேன்
உன்ன பார்துகிடே தான் இருபேன்
நீ பேசிடுபொனாலும், பேசாம பொனாலும்,
பெசிகிட்டே தான் இருபேன்


பார்வை ஒன்றே போதும்
திரைப்படத்தின் பெயர்பார்வை ஒன்றே போதும்
திரைப்பட நடிகர்கள்குனால் , கரன், மோனல்
இசைஅமைப்பாளர்பரணி
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2000
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
காதல் பன்னாதீங்க கிருஷ்ணராஜ் Vairamuthu 1:19 படிக்க
நீ பார்க்காமல் கிருஷ்ணராஜ், சுமித்ரா கிடைக்கவில்லை 4:10 படிக்க
Theem Music வாத்தியங்கள் கிடைக்கவில்லை 1:32 கிடைக்கவில்லை
திருடிய ஹரிஷ் ராகவேந்தரா, K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:51 படிக்க
திரும்ப திரும்ப ஹரிணி, உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:17 படிக்க
துளி துளியா ஹரிஹரன், ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 6:07 படிக்க
எஹ் அசைந்தாடும் S. ஜானகி, உன்னிகிருஷ்ணன் Pa.Vijay 5:16 படிக்க