திருடிய பாடல்கள் மற்றும் விவரங்கள்

திருடிய இதயதை,
திருப்பி கொடுதுவிடு,
காதலா,
என் காதலா,
என் காதலா,


வருடிய காட்ற்றுக்கு,
வார்தை சொல்லிவிடு,
காதலா,
என் காதலா,
என் காதலா,



ஸிரிக்கிர சிரிப்பை நிருதிவிடு,
பார்க்கிர பார்வையை மரந்துவிடு,
பேசிர பேசை நிருதிவிடு,
பெண்ணே, என்னை மரந்துவிடு,
ஊயிரே, மரந்துவிடு,
உரவே மரந்துவிடு,
ஆன்பே விலகிவிடு,
என்னை வாழ விடு,



கங்கல் மொதல்லாம்,
ஈது வந்த காதலா?
நினைதேனே,
நான் நினைதேனே,
ஓஒசி தூரல்லால்,
நீ பேசு காதலா,
தவிதேனே,
நான் தவிதேனே,
காற்றாய் மாரி காதலிக்கிரேன்,
கன்னே ஒரு முரை ஸ்வாசம் கொல்,
நானும் உன்னை சமந்திக்கிரேன்,
ஏன்றே இங்கொரு வார்தை சொல்,
மன்னவன்னே, மன்னவன்னே,
ஊயிரில் உயிராய் கலந்தவனே,



நேற்று பொழுதுல்ல,
நான் கண்ட கனவுல்ல,
பார்தேனே,
ஊன்னை பார்தேனே,
காதல் வயசில,
நான் ஏதொ நினப்பில்ல,
துடிதேனே,
நான் துடிதேனே,
ஈதயதொடு இதயம் சேர்து,
ஓரு முரை ஆவது பூட்டிகொல்,
கங்கலொடு கங்கல் வைது,
ஓரு முரை ஆவது பார்துகொல்,
காதலனே, காதலனே,
வாழ்வே உனக்கேன வாழ்கிரேனே


பார்வை ஒன்றே போதும்
திரைப்படத்தின் பெயர்பார்வை ஒன்றே போதும்
திரைப்பட நடிகர்கள்குனால் , கரன், மோனல்
இசைஅமைப்பாளர்பரணி
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2000
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
காதல் பன்னாதீங்க கிருஷ்ணராஜ் Vairamuthu 1:19 படிக்க
நீ பார்க்காமல் கிருஷ்ணராஜ், சுமித்ரா கிடைக்கவில்லை 4:10 படிக்க
Theem Music வாத்தியங்கள் கிடைக்கவில்லை 1:32 கிடைக்கவில்லை
திருடிய ஹரிஷ் ராகவேந்தரா, K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:51 படிக்க
திரும்ப திரும்ப ஹரிணி, உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:17 படிக்க
துளி துளியா ஹரிஹரன், ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 6:07 படிக்க
எஹ் அசைந்தாடும் S. ஜானகி, உன்னிகிருஷ்ணன் Pa.Vijay 5:16 படிக்க