நீ ஒரு பாடல்கள் மற்றும் விவரங்கள்

நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால்
தெய்வீகம்

(நீ ஒரு)

வானம்பாடி பரவைகல் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிரது
காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை
கேட்கிரது
இசை மழை எங்கும்...
இசை மழை எங்கும் பொழிகிரது எங்கலின் ஜீவன்
நனைகிரது
கடலலை யாவும் இசை மகல் மீட்டும் அழகிய வீனை
சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போஸ்

(நீ ஒரு)

பூவினைச் சூட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ ஏன்
சூட்டுகிராய்?
தேனை ஊற்றும் நிலவினில் கூட தீயினை நீ ஏன்
மூட்டுகிராய்?
கடர்கரைக் காற்றே...
கடர்கரைக் காற்றே வழியை விடு தேவதை வந்தால்
என்னோடு
மனலலை யாவும் இருவரின் பாதம் நடந்ததைக்
காற்றே மரைக்காதே
தினமும் பயனம் தொடரட்டுமே

(நீ ஒரு)


நாயகன்
திரைப்படத்தின் பெயர்நாயகன்
திரைப்பட நடிகர்கள்கமல் ஹாசன், சரண்யா
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்மணி ரத்னம்
பாடல் வெளியான ஆண்டு 1987
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அந்தி மழி மேகம் P.சுசீலா, TL. மஹாராஜன் கிடைக்கவில்லை 4:46 படிக்க
நான் சிரித்தல் ஜமுனாராணி, MS. ராஜேஷ்வரி கிடைக்கவில்லை 4:48 படிக்க
நீ ஒரு K.S. சித்ரா, மனோ கிடைக்கவில்லை 4:30 படிக்க
நிலா ஆது இளையராஜா கிடைக்கவில்லை 5:01 படிக்க
தென்பாண்டி சீமையிலே இளையராஜா கிடைக்கவில்லை 4:33 கிடைக்கவில்லை
தென்பாண்டி சீமையிலே கமல் ஹாசன் கிடைக்கவில்லை 4:33 படிக்க