அந்தி மழி மேகம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

அந்தி மழை மேகம்
தங்க்க மழை தூவும் திருனாலாம்
எங்க்கலுக்கும் காலம்
அந்த தினம் பாடும் பெருனாலாம்
ஹோய் அடி கொட்டு மேளம் அது கொட்டும் நேரம்
எங்க்கள் தெரு எங்க்கும் தேரோடும்
தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்
(அந்தி மழை
மேகம்)

நீ நடக்கும் பாதை எங்க்கும் நஞ்ச்சையானது
நாம் நடக்கும் பாதை எங்க்கும் பஞ்ச்சம் போனது
மாடங்க்கள் கலைகூடங்க்கல் யார் செய்தார் அதை நாம் செய்தோம்
நாடாலும் ஒரு ராஜாங்க்கம் யார் தந்தார் அதை நாம் தந்தோம்
தேசம் என்னும் சோலையில் வேர்கள் நாங்க்கலே
த்யாகம் என்னும் ஜோதியில் தீபம் நாங்க்கலே
தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்
(அந்தி மழை
மேகம்)

பால் குடங்க்கல் தேங்குடங்க்கல் நூரு வந்தது
கை வனங்க்கும் டெய்வம் ஒன்ரு நேரில் வந்தது
பூவாரம் இனி சூட்டுங்க்கல் கர்பூரம் இனி யேருங்க்கல்
ஊரெல்லாம் கலியாட்டங்க்கல் என்னென்ன இனி காட்டுங்க்கல்
வீடுதோரம் மங்க்கலம் இன்று வந்தது
கானும் போது நெஞ்ச்சினில் இன்பம் வந்தது
தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்
(அந்தி மழை
மேகம்)



நாயகன்
திரைப்படத்தின் பெயர்நாயகன்
திரைப்பட நடிகர்கள்கமல் ஹாசன், சரண்யா
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்மணி ரத்னம்
பாடல் வெளியான ஆண்டு 1987
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அந்தி மழி மேகம் P.சுசீலா, TL. மஹாராஜன் கிடைக்கவில்லை 4:46 படிக்க
நான் சிரித்தல் ஜமுனாராணி, MS. ராஜேஷ்வரி கிடைக்கவில்லை 4:48 படிக்க
நீ ஒரு K.S. சித்ரா, மனோ கிடைக்கவில்லை 4:30 படிக்க
நிலா ஆது இளையராஜா கிடைக்கவில்லை 5:01 படிக்க
தென்பாண்டி சீமையிலே இளையராஜா கிடைக்கவில்லை 4:33 கிடைக்கவில்லை
தென்பாண்டி சீமையிலே கமல் ஹாசன் கிடைக்கவில்லை 4:33 படிக்க