நான் தேடிய கவிதை பாடல்கள் மற்றும் விவரங்கள்

ப்ஜ்:நான் தேடிய கவிதை
ஒரு பெண்ணாய் வந்தது
நான் தேடிய பெண்மை
ஒரு கவிதை தந்தது

நான் தேடிய கவிதை
ஒரு பெண்ணாய் வந்தது
நான் தேடிய பெண்மை
ஒரு கவிதை தந்தது

ரொஜவின் வண்ணம் கெஞ்சும்
நடை போட்டால் அன்னம் அஞ்சும்
நிலவுக்கும் இவளை கண்டால்
வெட்கம் தான் விடையாய் மிஞ்சும்
யாரோ யாரோ இவள் தான் யாரோ

நான் தேடிய கவிதை
ஒரு பெண்ணாய் வந்தது
நான் தேடிய பெண்மை
ஒரு கவிதை தந்தது


அறியாத நேசத்தை அறிந்தேனே உன்னாலே
இது போலே இன்னாள் வரை உனதாக சுகம்தானே
கண்மூடி பார்தாலும் உன் நெஞ்சம் தெரிகிறதே
எனக்குள்ளும் கருவறை உண்டு அது உன்னை சுமக்கிறதே
விழி பேச பாஷை ஏதும் இல்லை காதல் கசிக்கிறதே
உயிராக நீயும் வந்தாய் வென்றாய் இதயம் கரைகிறதே
சில நெரம் இளமை இளமை யுத்தம் செய்கிறதே

நான் தேடிய கவிதை
ஒரு பெண்ணாய் வந்தது
நான் தேடிய பெண்மை
ஒரு கவிதை தந்தது

ஸூஜ்:வான் வானம் வீழ்ந்தாலும் என் காதல் உன் பக்கம்
அதை நீயும் அறிந்தால் போடும் வேறில்லை என் சொற்கம்
உனை பார்த பின் தானே உலகை நான் அறிந்தேனே
சில நேரம் என்னை நானே நெசித்தும் மகிழ்ந்தேனே
என் காதல் உந்தன் சொந்தன் என்று நீயும் சொல்ல்வாய
என் நெஞ்சின் ஆசை நூறு இல்லை ஒன்றே அறிவாய
இரு உயிரின் இதயம் ஒன்று என்பது புரிகிறத

உன் காதலை தானே நான் கடவுள் என்பது
நீ தேடிய கவிதை உன் ஸ்வாசம் ஆனது
உன் காதலை தானே நான் கடவுள் என்பது
நீ தேடிய கவிதை உன் ஸ்வாசம் ஆனது

இதயதில் இன்னொரு இதயம் புதிதாக பூதது உதயம்
உனை கண்டால் என்னுயிர் சிதயும்
காதல் தான் சொன்னது அதையும்
யாரோ யாரோ நீ தான் யாரோ
உன் காதலை தானே நான் கடவுள் என்பது
நீ தேடிய கவிதை உன் ஸ்வாசம் ஆனது



எங்கே எனது கவிதை
திரைப்படத்தின் பெயர்எங்கே எனது கவிதை
திரைப்பட நடிகர்கள்குனால் , மணிவண்ணன், சிம்ரன்
இசைஅமைப்பாளர்பரத்வாஜ்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2002
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆறறிவு மனிசனுக்கு S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:05 கிடைக்கவில்லை
ஆயிரம் ஆண்டுகள் பரத்வாஜ், ரேஷ்மி, ஸ்ரீநிவாஸ் கிடைக்கவில்லை 5:36 கிடைக்கவில்லை
ஆடி பாடி பரத்வாஜ், திப்பு கிடைக்கவில்லை 4:58 கிடைக்கவில்லை
இருமனம் சேர்ந்து உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:19 கிடைக்கவில்லை
நான் தேடிய கவிதை பரத்வாஜ், சுஜாதா கிடைக்கவில்லை 5:12 படிக்க
உன்னை பார்த்தாள் ஷீலா ராமன் கிடைக்கவில்லை 5:11 படிக்க