உன்னை பார்த்தாள் பாடல்கள் மற்றும் விவரங்கள்

உன்னை பார்த்தால் எனக்குள் ஏதோ ஏதோ நடகிறதே
இதுவரை இதுபோல் நடந்ததே இல்லை
உனக்கது புரிகிறதா
உன்னை பார்த்தால் எனக்குள் ஏதோ ஏதோ நடகிரதே
இதுவரை இதுபோல் நடந்ததே இல்லை
உனக்கது புரிகிறதா
பதினாரு வருடங்கள் இல்லாமல்
பரிபோனதே மனம் சொல்லாமல்
பதினாரு வருடங்கள் இல்லாமல்
பரிபோனதே மனம் சொல்லாமல்


சில நேரம் மனசுக்குள் புகை வண்டி போல் ஏதோ
மெதுவாக ஊர்ந்துதான் போகிரதே
அட உன்னைப் பார்த்தால் கண்ணிரண்டில்
புத்தம் புதிய விக்கல்
நான் பேச வந்த வார்த்தை எல்லாம்
பேசினாலும் சிக்கல்
பதினாரு வருடங்கள் இல்லாமல்
பரிபோனதே மனம் சொல்லாமல்
பதினாரு வருடங்கள் இல்லாமல்
பரிபோனதே மனம் சொல்லாமல்


உன்னை பார்த்தால் எனக்குள் ஏதோ ஏதோ நடகிறதே
இதுவரை இதுபோல் நடந்ததே இல்லை
உனக்கது புரிகிறதா


சுட சுட மழை மனசுக்குள்ளே
படப் பட என பெய்வது என்ன
குடை கொடு என உன்னிடம் கேட்டால்
நீ கொண்டு வருவாயா
இது யார் செய்த மாயம்
அதை அறிந்தவன் தான் நீயும்
இதில் மாட்டிகொண்டேன் நானும்
நீ புரிந்துக் கொள்ள வேண்டும்


உன்னை பார்த்தால் எனக்குள் ஏதோ ஏதோ நடகிரதே
இதுவரை இதுபோல் நடந்ததே இல்லை
உனக்கது புரிகிறதா


நட்பெண்ட்று சொன்னாலும் நான் நம்ப மாட்டேனே
காதல் தான் இதை செய்யும் வேறு இல்லை
அதை ஊரறிந்து சொல்லும் முன்னே நீ அறிந்து சொல்லு
நான் தனந்தனியே புலம்புகிறேனே
உந்தன் நிலையைச் சொல்லு
பதினாரு வருடங்கள் இல்லாமல்
பரிபோனதே மனம் சொல்லாமல்
பதினாரு வருடங்கள் இல்லாமல்
பரிபோனதே மனம் சொல்லாமல்


உன்னை பார்த்தால் எனக்குள் ஏதோ ஏதோ நடகிரதே
இதுவரை இதுபோல் நடந்ததே இல்லை
உனக்கது புரிகிறதா
பதினாரு வருடங்கள் இல்லாமல்
பரிபோனதே மனம் சொல்லாமல்
பதினாரு வருடங்கள் இல்லாமல்
பரிபோனதே மனம் சொல்லாமல்
பதினாரு வருடங்கள் இல்லாமல்
பரிபோனதே மனம் சொல்லாமல்
பதினாரு வருடங்கள் இல்லாமல்
பரிபோனதே மனம் சொல்லாமல்



எங்கே எனது கவிதை
திரைப்படத்தின் பெயர்எங்கே எனது கவிதை
திரைப்பட நடிகர்கள்குனால் , மணிவண்ணன், சிம்ரன்
இசைஅமைப்பாளர்பரத்வாஜ்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2002
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆறறிவு மனிசனுக்கு S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:05 கிடைக்கவில்லை
ஆயிரம் ஆண்டுகள் பரத்வாஜ், ரேஷ்மி, ஸ்ரீநிவாஸ் கிடைக்கவில்லை 5:36 கிடைக்கவில்லை
ஆடி பாடி பரத்வாஜ், திப்பு கிடைக்கவில்லை 4:58 கிடைக்கவில்லை
இருமனம் சேர்ந்து உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:19 கிடைக்கவில்லை
நான் தேடிய கவிதை பரத்வாஜ், சுஜாதா கிடைக்கவில்லை 5:12 படிக்க
உன்னை பார்த்தாள் ஷீலா ராமன் கிடைக்கவில்லை 5:11 படிக்க