நலம் நலமறிய பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஆஸ்:நலம் நலமரிய ஆவல்
உன் நலம் நலமரிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகம ?

ஸ்ப்ப்:நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகம ?
நலம் நலமரிய ஆவல்
உன் நலம் நலமரிய ஆவல்

ஸ்ப்ப்:தீண்ட வரும் காற்றினையே
நீ அனுப்பு இங்கு வேர்கிரதே

ஆஸ்:வேண்டும் ஒரு சூரியனே
நீ அனுப்பு குலிர் கேட்கிரதே

ஸ்ப்ப்:கடிததில் முட்தங்கல் அனுப்பிடலம

ஆஸ்:என் இதழ் உனை அன்றி பிரர் தொதலம

ஸ்ப்ப்:இரவினில் கனவுகல் தினம் தொல்லையே

ஆஸ்:உரக்கம் எனகில்லை கனவில்லையே

ஆஸ்:நலம் நலமரிய ஆவல்
ஸ்ப்ப்:உன் நலம் நலமரிய ஆவல்

ஸ்ப்ப்:கொவிலிலே நான் தொழுதேன்
கோல மயில் உனை சேர்ந்திடவே

ஆஸ்:கோடி முரை நான் தொழுதேன்
காலமெல்லம் நீ வாழ்ந்திடவே

ஸ்ப்ப்:உன் முகம் நான் பார்க கடிதமே தான

ஆஸ்:வார்தையில் தெரியாத வடிவமும் நான

ஸ்ப்ப்:நிழல் படம் அனுப்பிடு என்னுயிரே

ஆஸ்:நிஜம் இன்றி வேரில்லை என்னிடமே

ஸ்ப்ப்:நலம் நலமரிய ஆவல்
ஆஸ்:உன் நலம் நலமரிய ஆவல்


ஸ்ப்ப்:நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகம ?

ஆஸ்:நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகம ?

ஸ்ப்ப்:நலம் நலமரிய ஆவல்
ஆஸ்:உன் நலம் நலமரிய ஆவல்



காதல் கோட்டை
திரைப்படத்தின் பெயர்காதல் கோட்டை
திரைப்பட நடிகர்கள்அஜித் குமார், தேவயானி, ஹீரா
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1996
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
காலமெல்லாம் காதல் K.S. சித்ரா, உன்னிகிருஷ்ணன் Agathiyan 5:10 படிக்க
கவலைபடாதே தேவா Agathiyan 4:28 படிக்க
மொட்டு மொட்டு ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 4:57 கிடைக்கவில்லை
நலம் நலமறிய அனுராதா ஸ்ரீராம், S.P.பாலசுப்பிரமணியம் Agathiyan 4:53 படிக்க
சிவப்பு லோலாக்கு S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:27 படிக்க
வெள்ளரிக்க தேவா, கிருஷ்ணராஜ் Agathiyan 4:28 படிக்க