காலமெல்லாம் காதல் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஃப்:காலமெலாம் காதல் வாழ்க காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி கனவுகலே அதன் சன்னிதி
கவிதைகல் பாடி நீ காதலி நீ காதலி


ம்:கண்ணும் கண்ணும் மோதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்
ஃப்:தூக்கம் கெட்டுப் பொகுமம்மா தூது செல்லத் தேடுமம்மா காதல்
ம்:ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே போதிக்கும் காதல் தினம் தேவை
ஃப்:கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும் காதல் அது போதை
ம்:காதலுக்குப் பள்ளி இல்லையே அது சொல்லித் தரும் பாடம் இல்லையே

ஃப்:(காலமெலாம்)

ஃப்:ஜாதி இல்லை பய்தம் இல்லை சீர்வரிசை தானம் இல்லை காதல்
ம்:ஆதி இல்லை அந்தம் இல்லை ஆதம் ஏவால் தப்பும் இல்லை காதல்
ஃப்:உருண்டு பேருண்டு தாய் தந்தை யாரென்ன காதல் ஒன்று சேரும்
ம்:நீயின்ரி நானில்லை நானின்ரி நீயில்லை காதல் மனம் வழும்
ஃப்:ஜாதகங்கல் பார்ப்பதில்லையே அது காசு பனம் கேட்பதில்லையே

ம்:(காலமெல்லம்)


காதல் கோட்டை
திரைப்படத்தின் பெயர்காதல் கோட்டை
திரைப்பட நடிகர்கள்அஜித் குமார், தேவயானி, ஹீரா
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1996
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
காலமெல்லாம் காதல் K.S. சித்ரா, உன்னிகிருஷ்ணன் Agathiyan 5:10 படிக்க
கவலைபடாதே தேவா Agathiyan 4:28 படிக்க
மொட்டு மொட்டு ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 4:57 கிடைக்கவில்லை
நலம் நலமறிய அனுராதா ஸ்ரீராம், S.P.பாலசுப்பிரமணியம் Agathiyan 4:53 படிக்க
சிவப்பு லோலாக்கு S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:27 படிக்க
வெள்ளரிக்க தேவா, கிருஷ்ணராஜ் Agathiyan 4:28 படிக்க