தொடத்தொட பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஃப் : தொடு தொடுவெனவே, வானவில் யென்னை,
தூரதில் அழைக்கின்ற நேரம்,
ம் : விடு விடு வெனவே, வாலிப மனது,
வின்வெளி வின்வெளி ஏரும்,
ஃப் : மன்னவா ஒரு கொயில் பொல், இந்த மாலிகை எதர்க்காக?
ம் : டெவியே, யென் ஜீவனே, இந்த ஆலயம் உன்னக்காக,
ஃப் : வானில் ஒரு புயல் மழை வந்தால்,
அழகே, யென்னை எங்கனம் காப்பாய் ?
ம் :கன்னே, உன்னை யென் கன்னில் வைது,
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்,
ஃப் : சாதியம் ஆகுமா?
ம் : நான் சதியம் சேயவா?
ஃப் : இந்த பூமியே தீர்ந்து பொய்விடில், யென்னை எங்கு சேர்பாய் ?
ம் : நட்சதிரங்களை தூசி தட்டி, நான் நல்ல வீடு செய்வேன்,
ஃப் : நட்சதிரங்களின் சூட்டில் நான், உருகி பொய்விடில் என் செய்வாய்?
ம் : உருகிய துளிகள்ளை ஒன்றாக்கி, யென் உயிர் தந்தே உயிர் தருவேன்,
ஃப் : ஹெய் ரஜ, இது மெய்தானா?
ம் : அய் பென்னே,
தினம் நீ செல்லும் பாதையில் முள்ளிருந்தால்,
நான் பாய் விரிப்பேன், யென்னை,
ஃப் : நான் நம்புகிரேன் உன்னை,

ஃப் : தொடு தொடுவெனவே, வானவில் யென்னை,
தூரதில் அழைக்கின்ற நேரம்,
ம் : விடு விடு வெனவே, வாலிப மனது,
வின்வெளி வின்வெளி ஏரும்,
ஃப் : நீசல் குலமிருக்கு, நீரும் இல்லை, இதில் எங்கு நீசல் அடிக்க?
ம் : அதர் கொண்டு,அதை நிரப்பவேண்டும்,யென் அல்லி-ரானி குளிக்க,
ஃப் : இந்த ரீதியில், அன்பு செய்தால், என்ன வாகுமொ யென் பாடு?
ம் : காற்று வந்து உன் குழல் கலைதால்,கைது செய்வதென ஏர்ப்பாடு
ஃப் : பென்ன் நெஞ்சை, அன்பால் வென்றாய்,
ம் : ஹெய் ரனி, அந்த இன்றலொகதில் நான் கொண்டு தருவேன்,
நாள் ஒரு பூ வீதம்,
ஃப் : உன்ன் அன்பு அது பொதும்,

ஃப் : தொடு தொடுவெனவே, வானவில் யென்னை,
தூரதில் அழைக்கின்ற நேரம்,
ம் : விடு விடு வெனவே, வாலிப மனது,
வின்வெளி வின்வெளி ஏரும்,

ஃப் : மன்னவா ஒரு கொயில் பொல், இந்த மாலிகை எதர்க்காக?
ம் : டெவியே, யென் ஜீவனே, இந்த ஆலயம் உன்னக்காக,
ஃப் : வானில் ஒரு புயல் மழை வந்தால்,
அழகே, யென்னை எங்கனம் காப்பாய் ?
ம் :கன்னே, உன்னை யென் கன்னில் வைது,
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்,
ஃப் : சாதியம் ஆகுமா?
ம் : நான் சதியம் சேயவா?


துள்ளாத மனமும் துள்ளும்
திரைப்படத்தின் பெயர்துள்ளாத மனமும் துள்ளும்
திரைப்பட நடிகர்கள்சிம்ரன், விஜய்
இசைஅமைப்பாளர்SA. ராஜ்குமார்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
இன்னிசை உன்னிகிருஷ்ணன் Vairamuthu 5:06 படிக்க
இன்னிசை பாடி வரும் (Female) K.S. சித்ரா Vairamuthu 4:55 படிக்க
இன்னிசை பாடி வரும் (Male) உன்னிகிருஷ்ணன் Vairamuthu 4:56 படிக்க
இருவது கோடி ஹரிஹரன் Vairamuthu 5:06 படிக்க
காக்கை சிறகினிலே கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 1:20 கிடைக்கவில்லை
மேகமாய் ராஜேஷ் கிடைக்கவில்லை 4:22 படிக்க
பல பலக்குது கோபால் கிடைக்கவில்லை 5:02 கிடைக்கவில்லை
தொடத்தொட ஹரிஹரன், K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:44 படிக்க